Singer : Priya Hemesh

Music by : G. V. Prakash Kumar

Female : Indha sirukki ippo vizhunthutta
Andha porukki thatti thookkittaan
Ennai muzhusa avan mulungittaan
En usura katti valichuttaan

Female : Anju adi heightula
Aalathaan kavuthuttaan
Karuppu colorula
Ennai thaan mayakkittaan
Mundakannan muzhiyila
Moozhgi thaan kedakkuren
Avan konjam pesuna
Neraiya naan sirikkuren

Female : Ennai konnuputtanae
Ennai mennu puttanae
Ennai thinnu puttanae
Moththamaa senchu puttanae

Female : Bejaarana paiyan kitta
Naana poyi maattikkinen
Kanavula avan koodathaan
Kalyaanamum pannikkinen

Female : Avan ennai paakkalanu
Pathu naalaa kulikkala
Thinna soru sathiyamaa
Ullukkulla serikala

Female : Vaalillaa kaathaadiyaa
Vanathula aadavittaan
Vootula pamabarama
Tharaiyila suthavittaan

Female : Avan moonchi mogara
Pechu muzhiyum
Suthama pudikkala
En usuril kalandha
Avana pirikka enakku theriyala

Female : Parattai paththa vachaanae
Ennai sokka vachaanae
Nalla sikkavachaanae
Moththamaa thakka vachaanae..
Haan haan ae

Female : Vaala meena pola
Pala palannu nee irukka
Sura meena pola unnai
Solattivittu thattiduvaan

Female : Avanukku onnu inna
Sathiyama thaangamatten
Avanai pangu poda
Yaaraiyum naan vida maatten

Female : Enakkunnu porandhavana
Naan thaan kattikkuven
Avan pera nenjulathaan
Pachaiyaa kuththikuven

Female : Ye kaathu varattum
Kelambu silukku
Potti padukkaiya yeththukko
Un dappa dance aada pothu
Verai edatha paathukko

Female : Enna pickup pannanae
Sokkaa keep up pannaanae
Love-ah top up pannaanae
Rocket-tu take off aanaannae

பாடகி : பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்
என் உசுர கட்டி வழிசுட்டான்

பெண் : அஞ்சு அடி ஹைட்டுல
ஆளத்தான் கவுத்துட்டான்
கருப்பு கலர்ருல
என்னதான் மயக்கிட்டான்
முண்டகண்ணன் முழியில
மூழ்கிதான் கெடக்குறான்
அவன் கொஞ்சம் பேசுனா
நெறைய நான் சிரிக்குறேன்

பெண் : என்ன கொன்னுபுட்டானே
என்னை மென்னுபுட்டானே
என்னை தின்னுபுட்டானே
மொத்தம்மா செஞ்சுபுட்டானே

பெண் : பேஜாரான பையன்கிட்ட
நானா போயி மாட்டிகிட்டேன்
கனவுல அவன் கூடத்தான்
கல்யாணமும் பண்ணிக்கினேன்

பெண் : அவன் என்ன பாக்கலன்னு
பத்து நாளா குளிக்கலா
தின்ன சோறு சத்தியமா
உள்ளுக்குள்ள செறிகல

பெண் : வாலில்லா காத்தாடியா
வானத்துல ஆடவிட்டான்
வூட்டுல பம்பரமா
தரையில சுத்தவிட்டான்

பெண் : அவன் மூஞ்சி மொகற
பேச்சு முழியும்
சுத்தமா புடிக்கல
என் உசுரில் கலந்த
அவன பிரிக்க எனக்கு தெரியல

பெண் : பரட்டை பத்த வச்சானே
என்னை சொக்க வச்சானே
நல்லா சிக்கவச்சானே
மொத்தம்மா தக்க வச்சானே
ஹான் ஹான் ஏ

பெண் : வால மீனபோல
பள பளன்னு நீ இருக்க
சுறா மீன போல உன்னை
சொழட்டிவிட்டு தட்டிடுவான்

பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன
சத்தியமா தாங்கமாட்டேன்
அவனை பங்கு போட
யாரையும் நான் விடமாட்டேன்

பெண் : எனக்குன்னு பொறந்தவன
நான்தான் கட்டிக்குவேன்
அவன் பேர நெஞ்சுலதான்
பச்சையா குத்திகுவேன்

பெண் : ஏ காத்து வரட்டும்
கெளம்பு சிலுக்கு
பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ
உன் டப்பா டான்ஸ் ஆட போது
வேற எடத்த பாத்துக்கோ

பெண் : என்ன பிக்அப் பண்ணானே
சோக்கா கீப் அப் பண்ணானே
லவ்வ டாப் அப் பண்ணானே
ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here