Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo

Male : Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo

Male : Indha vannamagal vizhigal enum velai
Kandu varnaigal seivathu en velai
Indha vannamagal vizhigal enum velai
Kandu varnaigal seivathu en velai
Thendral mella mella neendhugindra maalai
Ival maarbinil naan yaendhugindra maalai

Male : Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo

Male : Andha kaaman vidum malarkanaigal anjum
Ival kita nindral paivatharku anjum
Andha kaaman vidum malarkanaigal anjum
Ival kita nindral paivatharku anjum
Indha thogai mayil uruvugalai naadi
Konja thudhithirkum kadhalanai naadi

Male : Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo

Male : Endhan ullam enum chinnachiru poovai
Ival chindhi chindhi parthi konda poovai
Kai vil athanai valaindhirkum naanum
Indha mellithazhaaal puruvam kandaal naanum

Male : Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
இந்த தோகை மயில் உறவுகளை நாடி
கொஞ்ச துடித்திருக்கும் காதலனை நாடி

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் சிந்தி சிந்தி பறித்துக் கொண்டப் பூவை
கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லிதழாள் புருவம் கண்டால் நாணும்

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here