Singers : A. L. Raghavan and Jikki

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Salo dilli comeon lili what
Indhiyavin raajadhani
Ini endrum idhayrani lilly
Inbaloga singaari number onnu lady

Male : Nee pandhu polae egaripaayum villi
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku

Male : Un paarvai body-ku very heat
Therinjikoo
Meeri pona erinju pogum pushkottu
Ingilaandukku rajadhaani london
En idhayathukku un anbu emtan

Female : Edhukku ippadi aadura
Enna nenachu vaadurae
Nerungi vandha rendu manasum thanathan

Male : Kangalukku imaya malai very heatu
Mei kaadhalukku neeyum naanum
Sari weightuu..

Female : Appadiyae vaazhndhidlaam alrightu
Nee anbu meeri sonna sollu ..hilight
Avar indhiyaavin rajadhaani dilli
Male : Ini endrum en idhayaraani lilli…
Female : You silli

Male : Helpukkaaga vandha lilly wife
Ini palpu andu sachu namba life
Female : Singaara ringu naan rangoon vairam
Nee namm jodi ulagil pudhu type

Male : Kaashmirukku rajadhani srinagar
Namm kaadhal vaazhvin rajdhani anbu nagar

Female : Kalakalavena sirithu naam manasu polae nadakkalaam
Kalanthae pinnae valarum happy for ever

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : சலோ டில்லி கமான் லிலி வாட்
இந்தியாவின் ராஜதானி
இனி என்றும் என் இதயராணி லில்லி!
இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி

ஆண் : நீ பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
உன் அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு
உன் அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு

ஆண் : உன் பார்வை பாடிக்கு வெரி ஹீட்டு
தெரிஞ்சுக்கோ மீறிப் போனா
எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன்
என் இதயத்துக்கு உன் அன்பு எம்டன்!

பெண் : எதுக்கு இப்படி ஆடுறே
என்ன நெனச்சு வாடுறே
நெருங்கி வந்தா ரெண்டு மனசும் தனாதன்!

ஆண் : கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு
மெய்க் காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!

ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு
நீ அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு
பெண் : அவர் இந்தியாவின் ராஜதானி டில்லி
ஆண் : இனி என்றும் என் இதயராணி லில்லி!
பெண் : யூ சில்லி!

ஆண் : ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு
இனி பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு
பெண் : சிங்கார ரிங்கு நான் ரங்கூனு வைரம் நீ
நம் ஜோடி உலகில் புது டைப்பு!

ஆண் : காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீநகர்
நம் காதல் வாழ்வின் ராஜதானி அன்பு நகர்
பெண் : கலகலவென சிரித்து நாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தே பின்னே வளரும் ஹேப்பி பார் எவர்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here