Singer : Hariharan

Music by : Deva

Male : India india idhyamae nam india
India nam india
Chorus : India india idhyamae nam india
Male : Saarae jaahaan sae achchaa
Hindustaan hamaara…..hindustaan hamaara
Chorus : Mmmm….ohoohoooho oo….

Male : India india
Idhyamae nam india
Avalin madi mael en vizhi urangum
Avalin madi mael uyir adangum
Engalin thaai avalthaan….oo…oo….oo…

Male : Avalin madi mael en uyir adangum
Engalin thaai avalthaan

Male and Chorus :
India india idhyamae nam india
India india idhyamae nam india

Male : Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Chorus : Vanthae maadharam vanthae maadharam
Mmmmm…..mmmm….

Male : Kaatraai ennai aval thazhuvumpothu
Kaanum sugam pol verondru yaedhu
Santhana kaadu india naadu

Male : Paattaai adhil oru isaiyaai vanthaal
Paadum kavithai aayutham thanthaal
Thaayaval meedhu kaaviyam paadu
Iniyum jananam aayiram eduppaen
Avalin vayittril naan vanthu pirappaen
Vaazhga en thaayagamae….

Chorus : Ooo….ooo….oo….

Male : Avalin vayittril naan vanthu pirappaen
Vaazhga en thaayagamae….

Male and Chorus :
India india idhyamae nam india
India india idhyamae nam india

Male : Imayam mudhal kumari varai
Kaanuvathu bharathamae
Naalaiyum oru yuththam thondralaam
Naamellaam adhil raththam sinthalaam
Mannilae vidhai veezhnthu pogalaam
Nanbanae adhu meendum thondralaam….

Male : Thozhargalae en thozhargalae
Nam naadu vaazha naamum vaazha vendum
Veerarkalaai padai veerarkalaai
Naam saenaiyodu saenaiyaagga vendum
Ilamaiyil kadhalai kadhalippom
Uyirinai naattukku naam koduppom

Male : Vantha podhu annai bhoomi karuvarai
Pogumpothu thevai nalla kallarai
Aaru enna nooru enna ulaginil
Pona pinbum vaazha vendum ninaivinil

Male : Maranamum oru vidha viduthalai viduthalai
Manathinil iniyoru bayamillai bayamillai
Varuvathu oru murai povathu oru murai
Thaayagam kaaththida povathum nerimurai

Male and Chorus :
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maa….aa….dharam
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maadharam vanthae maadharam

Chorus : India india idhyamae engal india
India india idhyamae engal india
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maadharam vanthae maadharam

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா நம் இந்தியா
குழு : இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண் : ஸாரே ஜஹான் சே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா….இந்துஸ்தான் ஹமாரா
குழு : ம்ம்ம்ம்….ஓஹோஓஹோஒஹோ ஓ…

ஆண் : இந்தியா இந்தியா
இதயமே நம் இந்தியா
அவளின் மடி மேல் என் விழி உறங்கும்
அவளின் மடி மேல் உயிர் அடங்கும்
எங்களின் தாய் அவள்தான்…..ஓ….ஓ….ஓ…

ஆண் : அவளின் மடி மேல் என் உயிர் அடங்கும்
எங்களின் தாய் அவள்தான்

ஆண் மற்றும் குழு :
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா

ஆண் : வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம்
ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…

ஆண் : காற்றாய் என்னை அவள் தழுவும்போது
காணும் சுகம் போல் வேறொன்று ஏது
சந்தனக் காடு இந்திய நாடு

ஆண் : பாட்டாய் அதில் ஒரு இசையாய் வந்தாள்
பாடும் கவிதை ஆயுதம் தந்தாள்
தாயவள் மீது காவியம் பாடு
இனியும் ஜனனம் ஆயிரம் எடுப்பேன்
அவளின் வயிற்றில் நான் வந்து பிறப்பேன்
வாழ்க என் தாயகமே…..

குழு : ஓஒ……ஓஒ…..ஓ……..

ஆண் : அவளின் வயற்றில் நான் வந்து பிறப்பேன்
வாழ்க என் தாயகமே…

ஆண் மற்றும் குழு :
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா

ஆண் : இமயம் முதல் குமரி வரை காணுவது பாரதமே
நாளையும் ஒரு யுத்தம் தோன்றலாம்
நாமெல்லாம் அதில் ரத்தம் சிந்தலாம்
மண்ணிலே விதை வீழ்ந்து போகலாம்
நண்பனே அது மீண்டும் தோன்றலாம்…..

ஆண் : தோழர்களே என் தோழர்களே
நம் நாடு வாழ நாமும் வாழ வேண்டும்
வீரர்களாய் படை வீரர்களாய்
நாம் சேனையோடு சேனையாக வேண்டும்
இளமையில் காதலை காதலிப்போம்
உயிரினை நாட்டுக்கு நாம் கொடுப்போம்

ஆண் : வந்த போது அன்னை பூமி கருவறை
போகும்போது தேவை நல்ல கல்லறை
ஆறு என்ன நூறு என்ன உலகினில்
போன பின்பும் வாழ வேண்டும் நினைவினில்

ஆண் : மரணமும் ஒரு வித விடுதலை விடுதலை
மனதினில் இனியொரு பயமில்லை பயமில்லை
வருவது ஒரு முறை போவது ஒரு முறை
தாயகம் காத்திட போவதும் நெறிமுறை

ஆண் மற்றும் குழு :
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மா…..ஆ…..தரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

குழு : இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here