Singer : A. R. Rahman

Music by : A. R. Rahman

Male : Indianae vaa…
Puthu imayathai undaaka vaa
Ilayavanae vaa….
Mazhai thaneeril pon seivom vaa

Male : Thuligal koodi aaraagum
Nee varalatru thuliyaaga vaa
Vallavanae vaa…
Un valathukaram anaiyaagum vaa

Male : Iru malaigalai poruthi
Nadhigalai niruthi
Vingyana kovil
Ondrai kattuvom

Male : Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Oorellam Chorus : Servoma
Urchagam Chorus : Kolvoma
Porkalam Chorus : Kaanboma
Kaanboma…..

Male : Indianae vaa…
Puthu imayathai undaaka vaa

Female : Aaa…aaaa…aaa…aaa…
Male : Hoo..ho..ho.ho….

Male : Thaneer illamal
Manithar kidayaathu vaaa…
Manithar illamal
Maatram kidayaathu
Puliyaagi veliyaagi
Poraadu…

Male : Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Vilangitta Chorus : Vilangaaga
Inimelum Chorus : Vaazhvoma
Porkalam Chorus : Kaanboma
Kaanboma…..

Male : Indianae vaa…
Puthu imayathai undaaka vaa

Male : Vellai irul neengi
Gandhi desam
Per pera vendum
Gangai kaveri
Thoda vendum
Namm paalai vanathil
Paadhai vida vendum

Male : Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Velvoma Chorus : Velvoma
Vidhiyellam Chorus : Velvoma
Female : Varalaru paarpoma
Male : Kanava kannama
Female : Katcheri kaanboma
Kaanboma…ho…

Male : Hooo…oooooo….
Female : Varalaru kaanboma
Kannama kannama
Katcheri kaanboma

Male : Ondrupadu vendruvidu
Ulagil peridhu endru ethumillai vaa
Parakkum vaanam
Athu periyathu thaanae
Siragin munnae
Athu siriyathu thaanae
Desam ondraai seivomaa..ah…

Male : Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Servoma …aaahh….
Chorus : Velvoma velvoma
Vidhiyellam velvoma

Male : Indianae vaa…
Puthu imayathai undaaka vaa
Ilayavanae vaa….
Mazhai thaneeril pon seivom vaa

Male : Thuligal koodi aaraagum
Nee varalatru thuliyaaga vaa
Vallavanae vaa…
Un valathukaram anaiyaagum vaa

Male : {Iru malaigalai poruthi
Nadhigalai niruthi
Vingyana kovil
Ondrai kattuvom} (2)

Male : Servoma Chorus : Servoma
Orr jaathi Chorus : Aavoma
Velvoma Chorus : Velvoma
Vidhiyellam Chorus : Velvoma

Chorus : Malai katti vaazhnthomae
Anai katti vaazhvoma
Kodi katti aazhvoma aazhvoma…

பாடகா் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஊரெல்லாம் குழு : சேர்வோமா
உற்சாகம் குழு : கொள்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

பெண் : ஆஆஆ……….
ஆண் : ஹோ ஹோ …………

ஆண் : தண்ணீர் இல்லாமல்
மனிதர் கிடையாது வா மனிதர்
இல்லாமல் மாற்றம் கிடையாது
புலியாகி வெளியாகி போராடு

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
விலங்கிட்ட குழு : விலங்காக
இனி மேலும் குழு : வாழ்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

ஆண் : வெள்ளை இருள்
நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட
வேண்டும் நம் பாலை
வனத்தில் பாதை விட
வேண்டும்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா
பெண் : வரலாறு பார்போமா
ஆண் : கனவா கன்னமா
பெண் : கச்சேரி காண்போமா
காண்போமா ஹோ

ஆண் : ஹோ ஓ
பெண் : வரலாறு காண்போமா
கண்ணமா கண்ணமா
கச்சேரி காண்போமா

ஆண் : ஒன்று படு
வென்று விடு உலகில்
பெரிது என்று ஏதும் இல்லை
வா பறக்கும் வானம் அது
பெரியது தானே சிறகின் முன்னே
அது சிறியது தானே தேசம் ஒன்றாய்
செய்வோமா

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : வெல்வோமா
வெல்வோமா விதியெல்லாம்
வெல்வோமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : { இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம் } (2)

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா

குழு : மலை கட்டி
வாழ்ந்தோமே அணை
கட்டி வாழ்வோமா கொடி
கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here