Singers : M. S. Nehru and Sharavia

Music by : G. E. Raja

Male : India-yaavin thaamarai poovum neeyae
England-in roja poovum neeyae
China-vin thiraattaiyum neeyae
Jappanin cherryum neeyae
Ulagaththu dhesiya malarum neeyae

Male : China-vin thiraattaiyum neeyae
Jappanin cherryum neeyae
Ulagaththu dhesiya malarum neeyae

Male : India-yaavin thaamarai poovum neeyae
England-in roja poovum neeyae

Male : Pattanaththu veedhiyilae natta nadu raavinilae
Mella mella nee ndanthu pogaiyilae
Iravu pattapagalaagidum padhaiyilae
Kattanangal onnumilla kattupaadu yaedhumilla
Raththinangal kottumadi sirikkaiyilae
Ullam kanpadi poguthadi bodaiyilae

Female : Edharkkaaga varna jalam
Vaayai moodi kollu pothumadaa
Nee vazha kattru kolla venumadaa
Unai neeyae enni paaradaa
Uruvaagum ennamthaanadaa
Nilaiyaana vaazhkkaithaanadaa
Kai maelae vanthu serumdaa

Female : Kanavaana ennam yaavumae
Nanavaagi pookkum vannamae
Unathaagi vaasam veesumae paaradaa

Male : India-yaavin thaamarai poovum neeyae
England-in roja poovum neeyae

Male : Puththimathu varththaigalai
Sutti sutti nee uraikka
Thatti thatti marukkuthu en vayasu
Unna suththi suththi parakkuthu en manasu

Male : Kattukkaaval Yaedhumilla
Katti poda yaarumilla
Thulli thulli thaavuthadi kadhaliyae
Unna saerththu kolla
Yaenguraendi vaazhkkaiyilae

Female : Yaenintha karpanai kolam
Kanavu kandathu podhumadaa
Nee vizhiththu kollavae venumadaa

Female : Ilamaiyilae kadhal yaenadaa
Edhirkaalam kangalthaanadaa
Ulamaaraa uzhaththu paaradaa
Valamaagum vaazhkkaithaanadaa
Sodhanaithaan vaazhkkai thaanadaa
Saathanaiyaai maattra ennudaa
Vedikkai ulagam unnaiyae thedumdaa

Male : India-yaavin thaamarai poovum neeyae
England-in roja poovum neeyae
China-vin thiraattaiyum neeyae
Jappanin cherryum neeyae
Ulagaththu dhesiya malarum neeyae

Male : China-vin thiraattaiyum neeyae
Jappanin cherryum neeyae
Ulagaththu dhesiya malarum neeyae….

பாடகர்கள் : எம். எஸ். நேரு மற்றும் ஷரவியா

இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா

ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே
இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே
சீனாவின் திராட்சையும் நீயே
ஜப்பானின் செர்ரியும் நீயே
உலகத்து தேசிய மலரும் நீயே

ஆண் : சீனாவின் திராட்சையும் நீயே
ஜப்பானின் செர்ரியும் நீயே
உலகத்து தேசிய மலரும் நீயே

ஆண் : ஹோ இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே
இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே

ஆண் : பட்டணத்து வீதியிலே நட்டநடு ராவினிலே
மெல்ல மெல்ல நீ நடந்து போகையிலே
இரவு பட்டப்பகலாகிடும் பாதையிலே
கட்டணங்கள் ஒண்ணுமில்ல கட்டுப்பாடு ஏதுமில்ல
ரத்தினங்கள் கொட்டுமடி சிரிக்கையிலே
உள்ளம் கண்படி போகுதடி போதையிலே

பெண் : எதற்காக வர்ண ஜாலம்
வாயை மூடிக் கொள்ளு போதுமடா
நீ வாழக் கற்றுக் கொள்ள வேணுமடா
உனை நீயே எண்ணிப் பாரடா
உருவாகும் எண்ணம் தானடா
நிலையான வாழ்க்கை தானடா
கை மேலே வந்து சேரும்டா

பெண் : கனவான எண்ணம் யாவுமே
நனவாகி பூக்கும் வண்ணமே
உனதாகி வாசம் வீசுமே பாரடா
ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே
ஹோய் இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே

ஆண் : புத்திமதி வார்த்தைகளை
சுட்டி சுட்டி நீ உரைக்க
தட்டி தட்டி மறுக்குது என் வயசு
உன்ன சுத்தி சுத்தி பறக்குது என் மனசு

ஆண் : கட்டுக் காவல் ஏதுமில்ல
கட்டிப் போட யாருமில்ல
துள்ளி துள்ளி தாவுதடி காதலியே
உன்ன சேர்த்துக் கொள்ள
ஏங்குறேன்டி வாழ்க்கையிலே

பெண் : ஏனிந்த கற்பனை கோலம்
கனவு கண்டது போதுமடா
நீ விழித்து கொள்ளவே வேணுமடா

பெண் : இளமையிலே காதல் ஏனடா
எதிர்காலம் கண்கள் தானடா
உளமார உழைத்துப் பாரடா
வளமாகும் வாழ்க்கை தானடா
சோதனை தான் வாழ்க்கை தானடா
சாதனையாய் மாற்ற எண்ணுடா
வேடிக்கை உலகம் உன்னையே தேடும் டா

ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே
இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே
சீனாவின் திராட்சையும் நீயே
ஜப்பானின் செர்ரியும் நீயே
உலகத்து தேசிய மலரும் நீயே

ஆண் : சீனாவின் திராட்சையும் நீயே
ஜப்பானின் செர்ரியும் நீயே
உலகத்து தேசிய மலரும் நீயே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here