Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Hooo ooo oo hoo oo oo hoo ooo ooo
Hooo ooo oo hoo oo oo hoo ooo ooo
Hoo hoo hooo hoo ooo oo hooo

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

Male : Indhiran polae chandhiran polae
Porakka poraan pillai porakka poraan

Female : Senbagam polae sevvalli polae
Sirikka poraan mella sirikka poraan

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

Female : Kai valai eduthu maattadi
Kunguma chaandhu theettadi

Chorus : Thaananaa thaananaa

Male : Annathin azhagai koottadi
Aarathi eduthu kaattadi

Chorus : Thaananaa thaananaa

Female : Kandavanga kannu padum
Kannaeru kazhithingu podanum

Male : Nalla padi pethedukka
Ammanai naendhukkittu paadanum

Female : Ooru koodi saamiyai
Vendi kollum naal

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

Female : Indhiran polae chandhiran polae
Porakka poraan pillai porakka poraan

Male : Senbagam polae sevvalli polae
Sirikka poraan mella sirikka poraan

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

Male : Eppavum namakku kaaval thaan
Echarithezhuppum saeval thaan

Chorus : Thaananaa thaananaa

Female : Thennagam pugazhum veeran pol
Dhaesingu raasan paeran pol

Chorus : Thaananaa thaananaa

Male : Singa kutti thola thatti
Dhikkettum nadandhidum paaradi

Female : Chella magan thulli vara
Nil endru thaduppavan yaaradi

Male : Yaarum vandhu seendinaa
Paayum vaengai thaan..ha..haa

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

Male : Indhiran polae chandhiran polae
Porakka poraan pillai porakka poraan

Female : Senbagam polae sevvalli polae
Sirikka poraan mella sirikka poraan

Chorus : Thakathom thaanat thandham
Marudhaani manja poosu
Muzhugaadha chinna ponnukku
Thakathom thaanat thandham
Kalaiyaadha maiya poosu
Alai paayum vanna kannukku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

ஆண் : இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்

பெண் : செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

பெண் : கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி

குழு : தானனா தானனா

ஆண் : அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி

குழு : தானனா தானனா

பெண் : கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்

ஆண் : நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்

பெண் : ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

பெண் : இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

ஆண் : செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

ஆண் : எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்

குழு : தானனா தானனா

பெண் : தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்

குழு : தானனா தானனா

ஆண் : சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி

பெண் : செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி

ஆண் : யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

பெண் : இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

ஆண் : செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

குழு : தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here