Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pollachi Khan

Chorus : ………………

Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Male : Azhaginai varainthaan ravivarman
Avanae thigaiththaan un azhagil
Mai vizhi mogam maiyalilae
Kai vasam kodi kavithaigalae
Thamizhae senthamizhae azhagae perazhagae

Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Chorus : ………………

Male : Minnalae thendralae
Vanjikkodi manjalidum kiliyae
Minnalae thendralae
Vanjikkodi manjalidum kiliyae

Male : Kadal pol aasai karaiyendru serum
Nenjilum ninaivilum konjidum kanniyae
Unnaal en vaazhvilae
Naalum ponnaana inbangalae
Unnaal en vaazhvilae
Naalum ponnaana inbangalae

Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Chorus : ………………

Male : Mugilae nilave
Kalla vizhi solli tharum kanavey
Mugilae nilave
Kalla vizhi solli tharum kanavey

Male : Ennai pol yogam evarukkum illai
Ponnilum poovilum minnidum oviyam
Kannaal oru jaadaiyil
Kadhal kadhai ondru arangerumae….laal laal laa
Kannaal oru jaadaiyil
Kadhal kadhai ondru arangerumae….

Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Male : Azhaginai varainthaan ravivaraman
Avanae thigaithaen un azhagil
Mai vizhi mogam maiyalilae
Kai vasam kodi kavithaigalae
Thamizhae senthamizhae azhagae perazhagae

Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்

குழு : ……………………………..

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்
அவனே திகைத்தான் உன் அழகில்
மை விழி மோகம் மையலிலே
கை வசம் கோடி கவிதைகளே
தமிழே செந்தமிழே அழகே பேரழகே

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

குழு : ……………………………..

ஆண் : மின்னலே தென்றலே
வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே
மின்னலே தென்றலே
வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே

ஆண் : கடல் போல் ஆசை கரையென்று சேரும்
நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே
உன்னால் என் வாழ்விலே
நாளும் பொன்னான இன்பங்களே…..
உன்னால் என் வாழ்விலே
நாளும் பொன்னான இன்பங்களே…..

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

குழு : ……………………………..

ஆண் : முகிலே நிலவே
கள்ளவிழி சொல்லித் தரும் கனவே
முகிலே நிலவே
கள்ளவிழி சொல்லித் தரும் கனவே

ஆண் : என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை
பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம்
கண்ணால் ஒரு ஜாடையில்
காதல் கதை ஒன்று அரங்கேறுமே……லால் லால் லா
கண்ணால் ஒரு ஜாடையில்
காதல் கதை ஒன்று அரங்கேறுமே……

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா
ஆ ஹா ஆ இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்
அவனே திகைத்தான் உன் அழகில்
மை விழி மோகம் மையலிலே
கை வசம் கோடி கவிதைகளே
தமிழே செந்தமிழே அழகே பேரழகே

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here