Singers : Srinivas and Ramya NSK

Music by : G. V. Prakash Kumar

Male : Indrodu thadaigal ellaamae
Thagaranthathu
En uyir kaadhali pol athu
Nagarnthathu
Eththanai kanavu ellaamae palithathu
Eththanai iravu ellaamae vidinthathu

Male : Ilai uthir kaalam
Ini illai naalum..ooo
Sitranna vaasal vittu
Sirpangal vanthu nindru
Vattangal ittathendru
Vaazhthattum ilakiyam

Male : Indrodu acham vidum
Minnalgal micham idum
Inbangal ucham thodum
Ival enthan elangodiyae

Female : {Hey hey come get me higher
Hold me …and let me fly
Hey hey come take me now
Thats how we break it down} (2)

Female : Enai nee eduthae
Isaipaai oru dolphin pola
Male : Idaithaan kuthithaal
Kadipen oru monsoon pola

Female : Vaanmazhayaai
Nee vanthu vizhunthaal
Naan putham puthithaai
Nitham poo poopen

Male : Manam mayakkum
En malar vanamae
Mazhai chaaral ena
En uyirai ninaithaayae

Female : {Hey hey come get me higher
Hold me …and let me fly
Hey hey come take me now
Thats how we break it down} (2)

Female : Pudhaiyal ena naan irunthan
Nee kollai ittaai
Male : Kadhavai thiranthu
Enai yen nee ullae vittaai

Female : Hey thiruda
Endrum kooda iruda
Un ullankaiyil thaan
Enthan uyirmoochu

Male : Kaal thadukki
En kangal mayangi
Un kannakuzhikkul
Endro vizhunthaachae

Female : {Hey hey come get me higher
Hold me …and let me fly
Hey hey come take me now
Thats how we break it down} (2)

Male : Indrodu thadaigal ellaamae
Thagaranthathu
En uyir kaadhali pol athu
Nagarnthathu
Eththanai kanavu ellaamae palithathu
Eththanai iravu ellaamae vidinthathu

Female : Ilai uthir kaalam
Ini illai naalum..ooo

Male : Sitranna Female : Vaasal vittu
Male : Sirpangal Female : Vanthu nindru
Male : Vattangal Female : Ittathendru
Male : Vaazhthattum ilakiyam

Male : Indrodu Female : Acham vidum
Male : Minnalgal Female : Micham idum
Male : Inbangal Female : Ucham thodum
Male : Ival enthan elangodiyae

Chorus : Hoi hoi hoi hoi….(6)

பாடகர்கள் : என்.எஸ். கே. ரம்யா
மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே
தகர்ந்தது
என் உயிர் காதலி போல் அது
நகர்ந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது

ஆண் : இலையுதிர் காலம்…
இனி இல்லை நாளும்… ஓ…
சிற்றன வாசல் விட்டு
சிற்பாங்கள் வந்து நின்று
வட்டங்கள் இட்டதென்று
வாழ்த்தட்டும் இலக்கியம்

ஆண் : இன்றோடு அச்சம் விடும்
மின்னல்கள் மிச்சம் விடும்
இன்பங்கள் உச்சம் தொடும்
இவள் எந்தன் இளங்கெடியே…

பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)

பெண் : என்னை நீ எடுத்தே
இசைப்பாய் ஒரு டொல்பின் போல
ஆண் : இடைதான் குதித்தால்
கடிப்பேன் ஒரு மான்சூன் போல

பெண் : வான்மழையாய்
நீ வந்து விழுந்தால்
நான் புத்தம் புதிதாய்
நித்தம் பூ பூப்பேன்

ஆண் : மனம் மயக்கும் என்
மலர் வனமே
மழை சாரல் என
என் உயிரை நனைத்தாயே…

பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)

பெண் : புதையல் என நான் இருந்தேன்
நீ கொல்லை இட்டாய்
ஆண் : கதவை திறந்து
எனை ஏன் நீ உள்ளே விட்டாய்

பெண் : ஹேய் திருடா
என்றும் கூட இருடா
உன் உள்ளங்கையில் தான்
எந்தன் உயிர் மூச்சு

ஆண் : கால் தடுக்கி
என் கண்கள் மயங்கி
உன் கண்ணக்குழிக்குள்
என்றோ விழுந்தாச்சே…

பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்
ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை
யே யே கம் டேக் மீ நவ்
தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)

ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே
தகர்ந்தது
என் உயிர் காதலி போல் அது
நகர்ந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது

பெண் : இலையுதிர் காலம்…
இனி இல்லை நாளும்… ஓ…

ஆண் : சிற்றன பெண் : வாசல் விட்டு
ஆண் : சிற்பங்கள் பெண் : வந்து நின்று
ஆண் : வட்டங்கள் பெண் : இட்டதென்று

ஆண் : வாழ்த்தட்டும் இலக்கியம்

ஆண் : இன்றோடு பெண் : அச்சம் விடும்
ஆண் : மின்னல்கள் பெண் : மிச்சம் விடும்
ஆண் : இன்பங்கள் பெண் : உச்சம் தொடும்
ஆண் : இவள் எந்தன் இளங்கெடியே…

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…(6)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here