Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Female : Thottu thudikka
Naan katti pidikka
Un nenjil vizhundhen
Kotti kuvikka
Kottik kuvikka thatti parikka

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Female : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Thaenottam idhazhgalilae minna
Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta

Male : Thaenottam idhazhgalilae minna
Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta
Suvai thondrumaa pasi theerumaa
Andha sorgam engae kondu sellammaa
Haa…aaa…aaa….

Female : Thaerottam kaalgalilae kandu
Noolaattam idaiyinilae nindru
Kannam konjam neram kaniyaanaal
Suvai thondralaam pasi theeralaam
Andha sorgam ennavendru sollalaam

Female : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Male : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Both : Laahaahaahaa laahaahaahaa
Laahaahaahaa laahaahaahaahaa…

Female : Poo choodum koondhalinaal manjam
Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada

Male : Haa…aa…aa…..

Female : Poo choodum koondhalinaal manjam
Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada
Malar vaadaiyo siru bodhaiyo
Indha mangai sollum inbam ondralla

Male : Neerodum nadhiyinilae vellam
Yedhaedho ennudhadhi ullam
Manjal veyil maalai mana kolam
Naan unnidam nee ennidam
Nee solla solla ketppen sollalaam

Female : Thottu thudikka naan katti pidikka

Male : Un nenjil vizhundhen kotti kuvikka

Female : Kotti kuvikka thatti parikka

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Female : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Laahaahaahaa

Female : Laahaahaahaa

Both : Laahaahaahaa laahaahaahaahaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

பெண் : தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

பெண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட

ஆண் : தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா
ஹா…..ஆஅ….ஆஅ….

பெண் : தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம் பசி தீரலாம்
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

பெண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஆண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இருவர் : லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா லாஹஹாஹாஹா

பெண் : பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ சிறு போதையோ
இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல

ஆண் : நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்

பெண் : தொட்டுத் துடிக்க நான் கட்டிப் பிடிக்க

ஆண் : உன் நெஞ்சில் விழுந்தேன் கொட்டிக் குவிக்க

பெண் : கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

பெண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : லாஹஹாஹா

பெண் : லாஹஹாஹா

இருவர் : லாஹஹாஹா லாஹஹாஹாஹா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here