Singers : S. P. Balasubrahmanyam and Vasantha

Music by : M. S. Viswanathan

Male : Mm… mm… mm… mm…
Mm… mm… mm… mm…

Female : Aa… aa… aa… aa…

Male : Indru mudhal selvam idhu
En azhagu dheivam idhu
Vaazhvu vandhadhu
Manjalodu kungumamum
Pinju muga chandhiranum kaana vandhadhu

Female : Laalaalaalaa laa lalaa lalaa
Laalaalaalaa laa lalaa lalaa

Male : Indru mudhal selvam idhu
En azhagu dheivam idhu
Vaazhvu vandhadhu
Manjalodu kungumamum
Pinju muga chandhiranum kaana vandhadhu

Male : Eduthaen nenjin pakkam
Innumaa kannae vetkam

Female : Mhum mhum vetkam
Mhum mhum vetkam

Male : Eduthaen nenjin pakkam
Innumaa kannae vetkam
Koduthaen kannil mutham
Kondu vaa konjum sorgam
Kondu vaa konjum sorgam

Female : Yaayaayaayaa yaa yaayaa yaayaa
Yaayaayaayaa yaa yaayaa yaayaa

Male : Indru mudhal selvam idhu
En azhagu dheivam idhu
Vaazhvu vandhadhu
Manjalodu kungumamum
Pinju muga chandhiranum kaana vandhadhu

Male : Ponnai thaan dheivam endru
Bodhai naan konden andru
Ponnai thaan dheivam endru
Bodhai naan konden andru
Ponnilae bodhai illai
Unnidam kanden ingu
Unnidam kanden ingu

Female : Chamchamchamcham cham
Chamcham chamcham

Male : Mm… mm…

Female : Chamchamchamcham cham
Chamcham chamcham

Male : O… oo…

Male : Kaigalaal athaan thannai
Kaidhu sei kaadhal pennae
Muthu pol ingae mella
Chithiram thandhaal enna
Chithiram thandhaal enna

Female : Laalee laalee laa laalee laalee
Laalee laalee laa laalee laalee

Male : Indru mudhal selvam idhu
En azhagu dheivam idhu
Vaazhvu vandhadhu
Manjalodu kungumamum
Pinju muga chandhiranum kaana vandhadhu

Both : Mm… mm… mm… mm… (4)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்……ம்ம்…..
ம்ம்…..ம்ம்…..ம்ம்……ம்ம்…..

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : இன்று முதல் செல்வம் இது
என் அழகு தெய்வம் இது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது

பெண் : லாலாலாலா லா லலா லலா
லாலாலாலா லா லலா லலா

ஆண் : இன்று முதல் செல்வம் இது
என் அழகு தெய்வம் இது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது

ஆண் : எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்

பெண் : ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்
ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்

ஆண் : எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்
கொடுத்தேன் கண்ணில் முத்தம்
கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்
கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்

பெண் : யாயாயாயா யா யாயா யாயா
யாயாயாயா யா யாயா யாயா

ஆண் : இன்று முதல் செல்வம் இது
என் அழகு தெய்வம் இது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது

ஆண் : பொன்னைத் தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னைத் தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு
உன்னிடம் கண்டேன் இங்கு

பெண் : சம்சம்சம்சம் சம்
சம்சம் சம்சம்

ஆண் : ம்ம்….ம்ம்….

பெண் : சம்சம்சம்சம் சம்
சம்சம் சம்சம்

ஆண் : ஓ…….ஓ…

ஆண் : கைகளால் அத்தான் தன்னை
கைது செய் காதல் பெண்ணே
முத்துப் போல் இங்கே மெல்ல
சித்திரம் தந்தால் என்ன
சித்திரம் தந்தால் என்ன

பெண் : லாலீ லாலீ லா லாலீ லாலீ
லாலீ லாலீ லா லாலீ லாலீ

ஆண் : இன்று முதல் செல்வம் இது
என் அழகு தெய்வம் இது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும்
பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது

இருவர் : ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….. (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here