Indrum Illai Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundarajan

Music Director : Ghantasala

Lyricist : A. Maruthakasi

Male : Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Male : Kannai imaiye azhikka thunindhaal
Kaappavar verundo
Mannan ondrai aanaiyittale
Marupavarum undoo

Male : Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Male : Kodumai thannai eduthu sellum
Gunamullorgal illaiyaa
Adakkam anbu panbullorkku endrum
Theeradha thollaiyaa

Male : Kannum karuthum ulla evaruum
Idhayam sagikka mudiyuma
Vinnil ulla ravi kulathor
Irupapadhaeno maounamaai

Male : Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Male : Pizhaigal yedhum seidhidaamal
Pazhiyai adaivadhum seridhaano
Azhagin deivam vanathukkaegi
Allal paduvathum muraithaano

Male : Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Male : analil moozhgi ezhundha sadhimel
Aiyam kondathum thaghumoo
Oru arpaniin vaakkai makkalin theerppaai
Eduthu kolvadhum aramoo

Male : Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

ஆண் : கண்ணை இமையே அழிக்கத் துணிந்தால்
காப்பவர் வேறுண்டோ
மன்னன் ஒன்றை ஆணையிட்டாலே
மறுப்பவரும் உண்டோ…..

ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

ஆண் : கொடுமை தன்னை எடுத்துச் சொல்லும்
குணமுள்ளோர்கள் இல்லையா
அடக்கம் அன்பு பண்புள்ளோர்க்கு என்றும்
தீராத தொல்லையா

ஆண் : கண்ணும் கருத்தும் உள்ள எவரும்
இதயம் சகிக்க முடியுமா
விண்ணிலுள்ள ரவி குலத்தோர்
இருப்பதேனோ மௌனமாய்…….

ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

ஆண் : பிழைகள் ஏதும் செய்திடாமல்
பழியை அடைவதும் சரிதானோ
அழகின் தெய்வம் வனத்துகேகி
அல்லல் படுவதும் முறைதானோ

ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

ஆண் : அனலில் மூழ்கி எழுந்த சதிமேல்
ஐயம் கொண்டதும் தகுமோ
ஒரு அற்பனின் வாக்கை மக்களின் தீர்ப்பாய்
எடுத்துக் கொள்வதும் அறமோ….

ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here