Inge Iruppathaa Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.

Singer : M. L. Vasanthakumari

Music Director : R. Sudarsanam

Lyricist : Kavi Rajagopal

Female : Inge iruppadha ange varuvadha
Mangala nayagiyae sollamma
Inge iruppadha ange varuvadha
Mangala nayagiyae sollamma

Female : Aatril oru kaalum
Saetril oru kaalum
Aatril oru kaalum
Saetril oru kaalum veithae
Allal padum nilaiyai paaramma
Allal padum en nilaiyai paaramma

Female : Inge iruppadha ange varuvadha
Mangala nayagiyae sollamma

Female : Annaiyae un padham thozhugaiyilae
Veghu avarasaram endrae ennai azhaithaare
Anghe badhil sollvadha inghe pani seivadha
Anghe badhil sollvadha inghe pani seivadha
Unai aknden badhil thandharulvaai jagan maatha

Female : Inge iruppadha ange varuvadha
Mangala nayagiyae sollamma

Female : Chidambara aasaaaikkum
Vedhaiyar aanaikkum
Vithitta vidhar nandhan kadhaiyaachae
Chidambara aasaaaikkum
Vedhaiyar aanaikkum
Vithitta vidhar nandhan kadhaiyaachae
Ullum veliyum manam oonjal aadudhae
Ullum veliyum manam oonjal aadudhae
En udal inge uyir ange unnai naaduthae
En udal inge uyir ange unnai naaduthae

Female : Inge iruppadha ange varuvadha
Mangala nayagiyae sollamma

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடலாசிரியர் : கவி ராஜகோபால்

பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா
மங்கள நாயகியே சொல்லம்மா
இங்கே இருப்பதா அங்கே வருவதா
மங்கள நாயகியே சொல்லம்மா

பெண் : ஆற்றில் ஒரு காலும்
சேற்றில் ஒரு காலும்
ஆற்றில் ஒரு காலும்
சேற்றில் ஒரு காலும்
அல்லல் படும் நிலையை பாரம்மா
அல்லல் படும் என் நிலையை பாரம்மா

பெண் : அன்னையே உன் பாதம்
தொழுகையிலே
வெகு அவசரம் என்றே என்னை
அழைத்தாரே
அங்கே பதில் சொல்வதா இங்கே பனி
செய்வதா
உன்னை கண்டேன் பதில் தந்தருள்வாய்
ஜெகன் மாதா

பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா
மங்கள நாயகியே சொல்லம்மா

பெண் : சிதம்பர ஆசைக்கும்
வேதியர் ஆணைக்கும்
வித்திட்ட வித்தர் நான்தான்
கதையாச்சே
சிதம்பர ஆசைக்கும்
வேதியர் ஆணைக்கும்
வித்திட்ட வித்தர் நான்தான்
கதையாச்சே

பெண் : உள்ளும் வெளியும் மனம் ஊஞ்சல்
ஆடுதே
உள்ளும் வெளியும் மனம் ஊஞ்சல்
ஆடுதே
என் உடல் உயிர் அங்கே உன்னை
நாடுதே
என் உடல் உயிர் அங்கே உன்னை
நாடுதே

பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா
மங்கள நாயகியே சொல்லம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here