Singers : L. R. Eswari and Sai Baba

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Senyoreeta oh my darling
Senyoreeta oh my darling

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani
Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Anbu kondu bakthi
Seithu paarthu vittaen
Aasai kondu kadhal
Seithum paarthu vittaen
I dont care for the world

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Thaththai sugam soththu sugam
Meththai suga vithai sugam
Naanum irangivittaen

Female : Thaththai sugam soththu sugam
Meththai suga vithai sugam
Naanum irangivittaen

Female : Allikodi mullai sedi
Mella thodu allikodu
naanum thuninthu vittaen
Come on take me now

Female : Kalyaanamillaatha sallaabam
Kaavalkalillaatha ullaasam
Kanneerai kaanaatha
Santhosham senyoreeta

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Santhippathu anthikkadai
Sinthippathu inbakkalai
Ondrum thavarillai
Siththargalum selvargalum
Baktharkalum mukthargalum
Yaarum veruththathillai
Better late then never

Female : Devathi devargal thearottam
Thaenodu paalodu neerottam
Thedungal theeraatha kaliyaattam
She is right there

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani
Female : Anbu kondu bakthi
Seithu paarthu vittaen
Angum ingum eththanaiyo paarththuvittaen
I dont care in the world

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சாய் பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சென்யோரீட்டா ஓ மை டார்லிங்
சென்யோரீட்டா ஓ மை டார்லிங்

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : அன்பு கொண்டு பக்தி
செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல்
செய்தும் பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்……

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : தத்தைச் சுகம் சொத்து சுகம்
மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்

பெண் : தத்தைச் சுகம் சொத்து சுகம்
மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்

பெண் : அல்லிக் கொடி முல்லைச் செடி
மெல்லத் தொடு அள்ளிக் கொடு
நானும் துணிந்து விட்டேன்
கம் ஆன் டேக் மீ நவ்

பெண் : கல்யாணமில்லாத சல்லாபம்
காவல்களில்லாத உல்லாசம்
கண்ணீரைக் காணாத
சந்தோஷம் சென்யோரீட்டா

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : சந்திப்பது அந்திக் கடை
சிந்திப்பது இன்பக்கலை
ஒன்றும் தவறில்லை
சித்தர்களும் செல்வர்களும்
பக்தர்களும் முக்தர்களும்
யாரும் வெறுத்ததில்லை
பெட்டர் லேட் தென் நெவர்

பெண் : தேவாதி தேவர்கள் தேரோட்டம்
தேனோடு பாலோடு நீரோட்டம்
தேடுங்கள் தீராத களியாட்டம்
ஷி இஸ் ரைட் தேர்……….

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி
பெண் : அன்பு கொண்டு பக்தி
செய்து பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்துவிட்டேன்
ஐ டோன்ட் கேர் இன் தி வேர்ல்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here