Singer : Asha Bhosle

Music by : Ilayaraja

Female : Raaraaraa… raraaraa raaraa raa…
Raaraa… raaraaraa raa…
Raaraa raaraa raaraaraa…

Female : Ingae pon veenai
Engae sangeetham
Dhinam oru kanavaai
Inikkum sugamae
Rasithidum manamae vaazhvilae
Thoda thoda enadhuyir thavikkiradhae
Pudhu sugam thanil manam parakkiradhae

Female : Ingae pon veenai
Engae sangeetham

Female : Paarvai ondru veleduthu
Paavai nenjil paaindhadhae
Paavai nenjin kaayam thannai
Aatrum undhan vaarthaiyae

Female : Kovil mani osaiyum
Jeevan yettrum dheebamum
Naalum undhan vaasalil
Thaedi vandhu paadumae

Female : Dhevan unnai thaedi thaedi
Naalum tholai cheruven
Maalaiyudan melam kondu
Mangalangal paaduven

Female : Ingae pon veenai
Engae sangeetham
Dhinam oru kanavaai
Inikkum sugamae
Rasithidum manamae vaazhvilae
Thoda thoda enadhuyir thavikkiradhae
Pudhu sugam thanil manam parakkiradhae

Female : Ingae pon veenai
Engae sangeetham

Female : Poovum pottum soodi nindru
Serum inba naalil thaan
Kaaviriyai moodi nindru
Paal sumandha velai thaan

Female : Naanam vittu pogavae
Dhegam ondru seravae
Kaalai ena thaaviyae
Moodugiraai maeniyae

Female : Naalum suga veenai pola
Raagam paadi aadalaam
Thaedum sugam nooru thaedi
Kaadhal thaeril yeralaam

Female : Ingae pon veenai
Engae sangeetham
Dhinam oru kanavaai
Inikkum sugamae
Rasithidum manamae vaazhvilae
Thoda thoda enadhuyir thavikkiradhae
Pudhu sugam thanil manam parakkiradhae

Female : Ingae pon veenai
Engae sangeetham

பாடகி : ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராரா ரா……ரா ரா ரா……ரா ரா ரா……
ராரா ரா……ரா ரா ரா……ரா ரா ரா……
ராரா ராரா…….ராரா ராரா……..

பெண் : இங்கே…..பொன் வீணை
எங்கே……சங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே………பொன் வீணை
எங்கே…….சங்கீதம்

பெண் : பார்வை ஒன்று வேல் எடுத்து
பாவை நெஞ்சில் பாய்ந்ததே
பாவை நெஞ்சின் காயம் தன்னை
ஆற்றும் உந்தன் வார்த்தையே

பெண் : கோவில் மணி ஓசையும்
ஜீவன் ஏற்றும் தீபமும்
நாளும் உந்தன் வாசலில்
தேடி வந்து பாடுமே

பெண் : தேவன் உன்னை தேடித் தேடி
நாளும் தோளைச் சேருவேன்
மாலையுடன் மேளம் கண்டு
மங்களங்கள் பாடுவேன்

பெண் : இங்கே……பொன் வீணை
எங்கே…….சங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே…… பொன் வீணை
எங்கே…… சங்கீதம்

பெண் : பூவும் பொட்டும் சூடி நின்று
சேரும் இன்ப நாளில்தான்
காவிரியை மூடி நின்று
பால் சுமந்த வேளைதான்

பெண் : நாணம் விட்டுப் போகவே
தேகம் ஒன்று சேரவே
காளை எனத் தாவியே
மூடுகிறாய் மேனியே

பெண் : நாளும் சுக வீணை போல
ராகம் பாடி ஆடலாம்
தேடும் சுகம் நூறு தேடி
காதல் தேரில் ஏறலாம்

பெண் : இங்கே…… பொன் வீணை
எங்கே…… சங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே…… பொன் வீணை
எங்கே…… சங்கீதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here