Singers : Haricharan and Surmukhi Raman

Music by : D. Imman

Male : Inga vaanthae..
Inga vaanthae..
Female : Thalli pondhae..
Thalli pondhae..

Male : Neenthaanae neenthaanae
Nilavin pethi thaane..
Nee poga nee poga
Nizhalum vellai thaanae

Female : Moochchil pookkum thaavaram
Oh moondram paalil vervidum

Male : Seendathae seendathae chella chella
Female : Seendathae seendathae chella chella.
Haa haa haa

Male : Oh oh inga vaanthae
Inga vaanthae
Female : Thalli pondhae..
Thalli pondhae..

Male : Nee thaanae nee thanae
Nilavin pethi thaanae
Female : Haa haa
Male : Nee poga nee poga
Nizhalum vellai thaanae

Female : Haa haa moochil pookkum thavaram
Oh moondram paalil vervidum
Seendathae seendathae chella chella
Male : Hey seendathae seendathae

Female : En koondhalil un kadhalai
Pinniyae pinniyae parpenada
En naatkalai un moochinaal
Vazhven naanada

Male : Kaadhal koothae

Female : Koothae

Male : Aadum naathae

Female : Naathae

Male : Rettai udal ottrai uyir
Ippodhu thaan paarkiren
Otrai irul netri mudi
Thottae uyir pookiren
Female : Ennai ninaithayae thummi salithaenae
Male : Seendathae seendathae chella chella
Female : Seendathae seendathae chella chella. …

Male : Inga vaanthae
Inga vaanthae
Female : Thalli pondhae..
Tharara naanae tharara naanaanae
Tharara naanae naanae naanae

Female : Kaipesiyae vetkapada
Muththamae sathamaai thanthaaiyada
Kannadiyae kaigal thatta
Sernthom naamada

Male : Kaigal koosa

Female : Koosa

Male : Kaalgal pesa

Female : Pesa

Male : Mittaai silai thotten unnai
Guitar isai ketkuthae
Thottal mazhai vittal veyil
Sattaryena thaakuthae

Female : Undhan udai poada
Enthan yedai kooda

Male : Seendathae seendathae chella chella
Female : Hey hey seendathae seendathae chella chella. …

Male : Inga vaanthae
Inga vaanthae
Female : Thalli pondhae..
Thalli pondhae..

Male : Neethaanae neethanae
Nilavin pethi thaanae
Female : Haa haa
Male : Nee poga nee poga
Nizhalum vellai thaanae…
Oh oh oh oh oh oh oh oh
Seendathae seendathae chella chella
Oh oh oh oh

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சுர்முகி ராமன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : இங்க வாந்தே……
இங்க வாந்தே……
பெண் : தள்ளி போந்தே…….
தள்ளி போந்தே……

ஆண் : நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே

பெண் : மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்

ஆண் : சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண் : சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஹா ஹா ஹா

ஆண் : ஓ ஓ இங்க வாந்தே……
இங்க வாந்தே……
பெண் : தள்ளி போந்தே…….
தள்ளி போந்தே……

ஆண் : நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
பெண் : ஹா ஹா
ஆண் : நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே

பெண் : ஹா ஹா மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஆண் : ஹேய் சீண்டாதே சீண்டாதே

பெண் : என் கூந்தலில் உன் காதலை
பின்னியே பின்னியே பார்ப்பேனடா
என் நாட்களை உன் மூச்சினால்
வாழ்வேன் நானடா

ஆண் : காதல் கூத்தே

பெண் : கூத்தே

ஆண் : ஆடும் நாத்தே

பெண் : நாத்தே

ஆண் : ரெட்டை உடல் ஒற்றை உயிர்
இப்போதுதான் பார்க்கிறேன்
ஒற்றை இருள் நெற்றி முடி
தொட்டே உயிர் பூக்கிறேன்

பெண் : என்னை நினைத்தாயே தும்மி சலித்தேனே
ஆண் : சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண் : சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

ஆண் : இங்க வாந்தே
இங்க வாந்தே
பெண் : தள்ளி போந்தே……
தரர னானே தரர னானானே
தரர னானே னானே னானே
பெண் : கைபேசியே வெட்கப்பட
முத்தமே சத்தமாய் தந்தாயடா
கண்ணாடியே கைகள் தட்ட
சேர்ந்தோம் நாமடா

ஆண் : கைகள் கூச

பெண் : கூச

ஆண் : கால்கள் பேச

பெண் : பேச

ஆண் : மிட்டாய் சிலை தொட்டேன் உனை
கிட்டார் இசை கேட்குதே
தொட்டால் மழை விட்டால் வெயில்
சட்டாரென தாக்குதே

பெண் : உந்தன் உடை போட
எந்தன் எடை கூட

ஆண் : சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண் : ஹேய் ஹேய்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

ஆண் : இங்க வாந்தே……
இங்க வாந்தே……
பெண் : தள்ளி போந்தே…….
தள்ளி போந்தே……

ஆண் : நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
பெண் : ஹா ஹா
ஆண் : நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…….
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஓ ஓ ஓ ஓ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here