Singer : Mu. Ka. Muthu

Music by : T. S. Naresh

Lyrics by : A. L. Narayanan

Male : Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Ungalilae engalaiyum
Oruvaraaga ennungal

Male : Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Ungalilae engalaiyum
Oruvaraaga ennungal

Male : Saerillaathaa kulamum undaa
Kuraiyillaatha manithar undaa
Saerillaathaa kulamum undaa
Kuraiyillaatha manithar undaa
Thavarai ellaam vesham maraikkum
Medaiyillaamal naadagam nadakkum

Male : Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal

Male : Harae rama hare krishna
Harae krishna harae rama
Harae rama harae krishna harae rama

Male : Kadavul peraal oorai yaeiththu
Kaasu saerkkum koottamundu
Kadavul peraal oorai yaeiththu
Kaasu saerkkum koottamundu
Kalapada porulai virppavan kooda
Kadavul thunaiyena solvathundu

Male : Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal

Male : …………………….

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ்

பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன்

ஆண் : இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
உங்களிலே எங்களையும்
ஒருவராக எண்ணுங்கள்

ஆண் : இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
உங்களிலே எங்களையும்
ஒருவராக எண்ணுங்கள்

ஆண் : சேறில்லாத குளமும் உண்டா
குறையில்லாத மனிதர் உண்டா
சேறில்லாத குளமும் உண்டா
குறையில்லாத மனிதர் உண்டா
தவறை எல்லாம் வேஷம் மறைக்கும்
மேடையில்லாமல் நாடகம் நடக்கும்

ஆண் : இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்

ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா

ஆண் : கடவுள் பேரால் ஊரை ஏய்த்து
காசு சேர்க்கும் கூட்டமுண்டு
கடவுள் பேரால் ஊரை ஏய்த்து
காசு சேர்க்கும் கூட்டமுண்டு
கலப்படப் பொருளை விற்பவன் கூட
கடவுள் துணையென சொல்வதுண்டு

ஆண் : இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்

ஆண் : சமத்துவம் பேசும் ஒரு சில பேரும்
கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே
சமத்துவம் பேசும் ஒரு சில பேரும்
கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே
தெரிந்தும் கூட எங்களை ஏனோ
திருடர்கள் என்றே சொல்லுகின்றாரே

ஆண் : இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here