Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum
Vaiyamae kel … vaanamae kel
Thendralae en .. gaanamae kel
Maandhar thammai paadum
Paavalan naanae

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum
Vaiyamae kel vaanamae kel
Thendralae en gaanamae kel
Maandhar thammai paadum
Paavalan naanae

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum

Male : Maan tharum pon thooralil
Maamalai poonjaaralil
Sugam yena naan nanaigiren
O raathiri nilaavinil
Poothidum kanaavinil
Kavidhaigal naan punaigiren

Female : Thennangeetrum thennisai kaatrum
Anbin vedham kooraadhaa
Anbin vedham kettadhanaalae
Thunbam yaavum theeraadhaa
Pagaivarukkum vaazhvu kodukkum
Manidhanukkul jeevan vaazhndhaal

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum
Vaiyamae kel vaanamae kel
Thendralae en gaanamae kel
Maandhar thammai paadum
Paavalan naanae

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum

Female : Dhesamae en poo vanam
Paasamae en keerthanam
Ulagamae en uravinam
O vervaiyum kanneeraiyum
Paarkkaiyil yev velaiyum
Urugumae en ila manam

Female : Vaenir kaalam vandhadhu endru
Vaanam paadi paadaadho
Vaasal thaedi veyilum vandhu
Vanna kolam podaadho
Oru nimisham vaazhdha pozhudhum
Pala varusham pesa vendum

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum
Vaiyamae kel vaanamae kel
Thendralae en gaanamae kel
Maandhar thammai paadum
Paavalan naanae

Female : Ingu irukkum kaalam varaikkum
Indha paravai paattu padikkum

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்
தென்றலே என் கானமே கேள்
மாந்தர் தம்மைப் பாடும்
பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்
தென்றலே என் கானமே கேள்
மாந்தர் தம்மைப் பாடும்
பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : மான் தரும் பொன் தூறலில்
மாமலை பூஞ்சாரலில்
சுகம் என நான் நனைகிறேன்

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்
பூத்திடும் கனாவினில்
கவிதைகள் நான் புனைகிறேன்

பெண் : தென்னங்கீற்றும்
தென்னிசைக் காற்றும்
அன்பின் வேதம் கூறாதா
அன்பின் வேதம் கேட்டதனாலே
துன்பம் யாவும் தீராதா

பெண் : பகைவருக்கும்
வாழ்வு கொடுக்கும்
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்
தென்றலே என் கானமே கேள்
மாந்தர் தம்மைப் பாடும்
பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : தேசமே என் பூவனம்
பாசமே என் கீர்த்தனம்
உலகமே என் உறவினம்

பெண் : ஓ…..வேர்வையும் கண்ணீரையும்
பார்க்கையில் எவ்வேளையும்
உருகுமே என் இளமனம்

பெண் : வேணிற் காலம் வந்தது என்று
வானம் பாடி பாடாதோ
வாசல் தேடி வெயிலும் வந்து
வண்ணக் கோலம் போடாதோ

பெண் : ஒரு நிமிஷம்
வாழ்ந்த பொழுதும்
பல வருஷம் பேச வேண்டும்

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்
தென்றலே என் கானமே கேள்
மாந்தர் தம்மைப் பாடும்
பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்
காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here