Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum

Both : Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum

Male : Oorum uravum thunai irundha
Osandhu vazhalaam
Edhaiyum onakku mattum serthu vachaa
Ulagam yesalaam

Female : Oorum uravum thunai irundha
Osandhu vazhalaam
Edhaiyum onakku mattum serthu vachaa
Ulagam yesalaam

Male : Kaathum mazhaiyum yaarukkum than
Podhuvil irukkudhu
Andha kadavulukkum podhuvudamai
Karuthu irukkuthu

Female : Kaathum mazhaiyum yaarukkum than
Podhuvil irukkudhu
Andha kadavulukkum podhuvudamai
Karuthu irukkuthu

Female : Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa

Both : Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum

Male : Yeththam pottu oothu neerai
Erachadhu yaaru
Female : Nelatha yeru pooti uzhudhu pottu
Vedachadhu yaaru
Male : Soththu kavalai theerthu vaikka
Ozhachadhu yaaru
Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru
Female : Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru

Both : Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa

Male : Uchchi veyil soodu pattu
Odambu karuthathu
Indha oorukaaga ozhachu ozhachu
Kangal sivandhadhu

Female : Uchchi veyil soodu pattu
Odambu karuthathu
Indha oorukaaga ozhachu ozhachu
Kangal sivandhadhu

Male : Karuppum sivappum kalanthirukkira
Maeniyai paaru
Namma kaalam ippa nadakuthaannu kooradi kooru
Female : Namma kaalam ippa nadakuthaannu
Kooradi kooru

Both : Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum

Both : Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

இருவர் : இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

ஆண் : ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்

பெண் : ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்

ஆண் : காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது

பெண் : காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது

பெண் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா

இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

ஆண் : ஏத்தம் போட்டு ஊத்து நீரை
எறச்சது யாரு
பெண் : நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு
வெதச்சது யாரு
ஆண் : சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு
அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு
பெண் : அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு

இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா

ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது

பெண் : உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது

ஆண் : கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு
பெண் : நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு

இருவர் : இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here