Singer : Vasavi

Music by : Adhithyan

Female : Ini enna pechu
Ingu unmai seththu pochchu
Ini enna pechu
Ingu unmai seththu pochchu

Female : Thaayai izhanthu sontham
Kadanthu pillai azhuthaachchu
Thannai sumantha thaayai
Pillai sumanthidalaachchu

Female : Sontha vazhi maranthaan
Ivan vantha vazhi kalanthaan
Jaadhi inam kadanthaan
Than chinnangalai thuranthaan
Meendum pirakkiraan

Male : Aaa….aa….aa….

Female : Ini enna pechu
Ingu unmai seththu pochchu
Ini enna pechu
Ingu unmai seththu pochchu

Female : Thaayai izhanthu sontham
Kadanthu pillai azhuthaachchu
Thannai sumantha thaayai
Pillai sumanthidalaachchu

Female : Sontha vazhi maranthaan
Ivan vantha vazhi kalanthaan
Jaadhi inam kadanthaan
Than chinnangalai thuranthaan
Meendum pirakkiraan….

பாடகி : வாசவி

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : இனி என்ன பேச்சு
இங்கு உண்மை செத்துப் போச்சு
இனி என்ன பேச்சு
இங்கு உண்மை செத்துப் போச்சு

பெண் : தாயை இழந்து சொந்தம்
கடந்து பிள்ளை அழுதாச்சு
தன்னை சுமந்த தாயை
பிள்ளை சுமந்திடலாச்சு

பெண் : சொந்த வழி மறந்தான்
இவன் வந்த வழி கலந்தான்
ஜாதி இனம் கடந்தான்
தன் சின்னங்களை துறந்தான்
மீண்டும் பிறக்கிறான்….

ஆண் : ஆஅ…..ஆ…..ஆ……

பெண் : இனி என்ன பேச்சு
இங்கு உண்மை செத்துப் போச்சு
இனி என்ன பேச்சு
இங்கு உண்மை செத்துப் போச்சு

பெண் : தாயை இழந்து சொந்தம்
கடந்து பிள்ளை அழுதாச்சு
தன்னை சுமந்த தாயை
பிள்ளை சுமந்திடலாச்சு

பெண் : சொந்த வழி மறந்தான்
இவன் வந்த வழி கலந்தான்
ஜாதி இனம் கடந்தான்
தன் சின்னங்களை துறந்தான்
மீண்டும் பிறக்கிறான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here