Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Mahakavi Bharathiyar

Male : Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai

Male : Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai

Male : Kani tharum mamaram ondrum adhil
Kaaigalum pinju kanigalum undu
Kani tharum mamaram ondrum adhil
Kaaigalum pinju kanigalum undu

Male : Manitharil aayiram jaathi endra
Vanjaga vaarththaiyai oppuvathillai
Manitharil aayiram jaathi endra
Vanjaga vaarththaiyai oppuvathillai

Male : Nanthanai pol oru paarppaan
Intha naattinil illai
Nanthanai pol oru paarppaan
Intha naattinil illai

Male : Gunam nallathaayin entha kulathinaraenum
Ulaginbam adaithal elithena kandom

Male : Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai

Male : Unmaiyin per deivam enbom andri
Oodhidm deivangal poiyena kandom
Unmaiyin per deivam enbom andri
Oodhidm deivangal poiyena kandom

Male : Nandru puraanangal seithaar
Athil nalla kavithai palapala thanthaar

Male : Kavithai miga nallathenum akkathaigal
Poiyendru thelivura kandom
Sooththirakkoru neethi thanda
Sorunpaarpukku veroru needhi

Male : Saaththiram sollidumaayin
Adhu saaththiramandru sathiyendru kandom
Saaththiram sollidumaayin
Adhu saaththiramandru sathiyendru kandom

Male : Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Iniyoru thollayum illai
Pirivillai kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai
Kuraiyum kavalaiyum illai

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை

ஆண் : கனி தரும் மாமரம் ஒன்று அதில்
காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு
கனி தரும் மாமரம் ஒன்று அதில்
காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு

ஆண் : மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை

ஆண் : நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்
இந்த நாட்டினில் இல்லை
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்
இந்த நாட்டினில் இல்லை

ஆண் : குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும்
உலகின்பம் அடைதல் எளிதென கண்டோம்

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை

ஆண் : உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்

ஆண் : நன்று புராணங்கள் செய்தார்
அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்

ஆண் : கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள்
பொய்யென்று தெளிவுற கண்டோம்
சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்பார்ப்புக்கு வேறொரு நீதி

ஆண் : சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்….
சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்….

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
இனியொரு தொல்லையும் இல்லை
பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை
குறையும் கவலையும் இல்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here