Ini Varum Kalamthorum Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring  Ranjith and Alfia. This song was sung by V. S. Sangeetha, music composed by Vijay Shankar and lyrics written by Vijay Shankar.

Singer : V. S. Sangeetha

Music Director :  Vijay Shankar

Lyricist : Vijay Shankar

Female : Ini varum kaalam thorum
Vaazhnthida paasam pothum
Unarvugal alagaaga
Kaaval kaakuthe
Thuyar vandha pothum naalum
Thol tharum thozhan neeye
Udan varum nizhalaaga
Nesam serkuthe

Female : Unmai anbu nee than
Thandhai thaaiku mel than
Deivam pola nee than
Vananguvene naan than
Un anbu paasam pothum
Endhan nenjile
Edharkaagavo enakaagavo
Maname unarve uyire

பாடகி : வி. எஸ். சங்கீதா

இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர்

பாடலாசிரியர் : விஜய் ஷங்கர்

பெண் : இனி வரும் காலம் தோறும்
வாழ்ந்திட பாசம் போதும்
உணர்வுகள் அழகாக காவல் காக்குதே
துயர் வந்த போதும் நாளும்
தோல் தரும் தோழன் நீயே
உடன் வரும் நிழலாக
நேசம் சேர்க்குதே

பெண் : உண்மை அன்பு நீதான்
தந்தை தாய்க்கு மேல்தான்
தெய்வம் போல நீதான்
வணங்குவேனே நான்தான்
உன் அன்பு பாசம் போதும்
எந்தன் நெஞ்சிலே
எதற்காகவோ எனக்காகவோ
மனமே உணர்வே உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here