Singer : Karthik

Music by : Mickey J. Meyer

Chorus : Ho..ho…hooo..hoo
Ho..ho

Male : Inidhu inidhu ilamai indhu
Ilamai vayathil idhayam inidhu

Male : Ullathin vayathu…edhuvoo
Ulagathin vayathum athuvae
Ennathin uyaram edhuvoo
Idhayathin uyaram athuuvae

Male : Inidhu inidhu
Indha kallooriyin vaasam
Inidhu inidhu
Inghu katru tharum kaatru
Inidhu inidhu
Indha pachai pasum thootam
Inidhu inidhu
Kannil pattu sellum paarvai
Inidhu inidhu

Male : Inidhu inidhu
Inidhu inidhu
Inidhu inidhu

Male : Veetu vaazhkai
Kootukul puzhuvai pol
Indha vaazhkai
Kaatukul mayilai pol

Male : Sutri sutri arimugangal
Chuda chuda anubavangal
Dhinamum cellphone
Kan kalanguthingae…
Adada simcard
Yen udayuthingae…
Kanavo meiyo
Kan mayanguthingae..
Kalanthom naamingae…

Male : Inidhu indhu
Ada sms in sinugal
Inidhu inidhu
Pudhu internet ulagam
Inidhu inidhu
Ada thoonga solum sunday
Inidhu inidhu
Ennai thudika vaikum monday
Inidhu inidhu

Male : {Inidhu inidhu
Inidhu inidhu
Inidhu inidhu} (2)

Male : Saalai engum
Malargalin maanadu
Pengal thaanae
Kangalin saapadu
Manathukul puthiya tholai
Athan per solla theriyavillai

Male : Nathimel sellum
Pon iraginai pola
Nagarnthae sellum
Nam vazhkai ingae
Kanavo ingae
Nam karaiyum engae
Thedal vazhvingae…

Male : Inidhu inidhu ilamai indhu
Ilamai vayathil idhayam inidhu

Male : Ullathin vayathu…edhuvoo
Ulagathin vayathum athuvae
Ennathin uyaram edhuvoo
Idhayathin uyaram athuuvae

Male : {Inidhu inidhu
Inidhu inidhu
Inidhu inidhu} (2)oooo…oooooo..oooo

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : இனிது இனிது
இளமை இனிது இளமை
வயதில் இதயம் இனிது

ஆண் : உள்ளத்தின்
வயது எதுவோ
உலகத்தின் வயதும்
அதுவே எண்ணத்தின்
உயரம் எதுவோ
இதயத்தின் உயரம்
அதுவே

ஆண் : இனிது இனிது
இந்த கல்லூரியின்
வாசம் இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது இந்த பச்சை
பசும் தோட்டம் இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும்
பார்வை இனிது இனிது

ஆண் : இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது

ஆண் : வீட்டு வாழ்க்கை
கூட்டுக்குள் புழுவை போல்
இந்த வாழ்க்கை காட்டுக்குள்
மயிலை போல்

ஆண் : சுற்றி சுற்றி
அறிமுகங்கள் சுட சுட
அனுபவங்கள் தினமும்
செல் போன் கண் கலங்குதிங்கே
அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே
கலந்தோம் நாம் இங்கே

ஆண் : இனிது இனிது
அட எஸ்எம்எஸ்சின்
சிணுங்கல் இனிது இனிது
புது இன்டர்நெட் உலகம்
இனிது இனிது அட தூங்க
சொல்லும் சண்டே இனிது
இனிது என்னை துடிக்க
வைக்கும் மண்டை இனிது
இனிது

ஆண் : { இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது } (2)

ஆண் : சாலை எங்கும்
மலர்களின் மாநாடு
பெண்கள் தானே கண்களின்
சாப்பாடு மனதுக்குள் புதிய
தொல்லை அதன் பேர்
சொல்ல தெரியவில்லை

ஆண் : நதிமேல்
செல்லும் பொன்
இறகினை போல
நகர்ந்தே செல்லும்
நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம்
கரையும் எங்கே தேடல்
வாழ்விங்கே

ஆண் : இனிது இனிது
இளமை இனிது இளமை
வயதில் இதயம் இனிது

ஆண் : உள்ளத்தின்
வயது எதுவோ
உலகத்தின் வயதும்
அதுவே எண்ணத்தின்
உயரம் எதுவோ
இதயத்தின் உயரம்
அதுவே

ஆண் : { இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது } (2) ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here