Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : M. A. Kaja

Female : Inikkum ilamai ennidam irukku
Suvaikkum valamai unnidam irukku
Ingae paar enai paar thangam polae
Minnum pennin angam paar

Female : Inikkum ilamai ennidam irukku
Suvaikkum valamai unnidam irukku
Unnidam irukku

Female : Chandhira oliyil sundhaara malargal
Sirikkavillaiyaa
Sirikkum malaril senthaen
Thuligal surakkavillaiyaa

Female : Surakkum thaenai kudikkum
Vandu parakkavillaiyaa
Parakkum vandu malarul sendru
Thilaikkavillaiyaa

Female : Inikkum ilamai ennidam irukku
Suvaikkum valamai unnidam irukku
Unnidam irukku

Female : Vaazhai poovin vadivam
Ingae pongavillaiyaa
Vanna thaamarai malarai
Pola thangaiyillaiyaa

Female : Thaazham poovin vaasam
Ennil thangavillaiyaa
Thavazhum thendral kaattrin
Kulumai thazhuvavillaiyaa

Female : Inikkum ilamai ennidam irukku
Suvaikkum valamai unnidam irukku
Unnidam irukku

Female : Manjam manathil konjum
Ennam thanthathillaiyaa
Mangai vannam manathil
endrum mayangavillaiyaa

Female : Chittu kuruvi saernthu
Pesi paarththathillaiyaa
Chinna pennin paattu
Innum puriyavillaiyaa….aa….

Female : Inikkum ilamai ennidam irukku
Suvaikkum valamai unnidam irukku
Unnidam irukku

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எம். எ. கஜா

பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
இங்கே பார் என்னை பார் தங்கம் போலே
மின்னும் பெண்ணின் அங்கம் பார்……

பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
உன்னிடம் இருக்கு

பெண் : சந்திர ஒளியில் சுந்தர மலர்கள்
சிரிக்கவில்லையா
சிரிக்கும் மலரில் செந்தேன்
துளிகள் சுரக்கவில்லையா

பெண் : சுரக்கும் தேனை குடிக்கும்
வண்டு பறக்கவில்லையா
பறக்கும் வண்டு மலருள் சென்று
திளைக்கவில்லையா

பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
உன்னிடம் இருக்கு

பெண் : வாழை பூவின் வடிவம்
இங்கே பொங்கவில்லையா
வண்ணத் தாமரை மலரைப்
போல தங்கையில்லையா..

பெண் : தாழம்பூவின் வாசம்
என்னில் தங்கவில்லையா
தவழும் தென்றல் காற்றின்
குளுமை தழுவவில்லையா

பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
உன்னிடம் இருக்கு

பெண் : மஞ்சம் மனதில் கொஞ்சும்
எண்ணம் தந்ததில்லையா
மங்கை வண்ணம் மனதில்
என்றும் மயக்கவில்லையா

பெண் : சிட்டுக் குருவி சேர்ந்து
பேசி பார்த்ததில்லையா
சின்னப் பெண்ணின் பாட்டு
இன்னும் புரியவில்லையா……ஆ….

பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
உன்னிடம் இருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here