Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Inikkum kannangal inikkum
Thudikkum angangal thudikkum
Aadhaaram illadha idaiyil
Azhagu nadaiyil
Asaiyum udaiyil
Bothai varavillaiyoo

Female : Inikkum kannangal inikkum
Thudikkum angangal thudikkum

Female : Mullai koththu
Velli muthu
Konda mangai dhaegam
Ungal soththu
Mullai koththu
Velli muthu
Konda mangai dhaegam
Ungal soththu

Female : Mullum undu kallum undu
Mudivil neeyae sollu ennavendru
Mullum undu kallum undu
Mudivil neeyae sollu ennavendru

Female : Munnorum kaanadha virundhu
Rasanai migundhu
Eduthu arundhu
Neram idhuvallavoo

Female : Inikkum kannangal inikkum
Thudikkum angangal thudikkum
Aadhaaram illadha idaiyil
Azhagu nadaiyil
Asaiyum udaiyil
Bothai varavillaiyoo aahaa

Female : Kattadhathil inbamillai
Thazhuvum inbam polae sorgam illai
Kattadhathil inbamillai
Thazhuvum inbam polae sorgam illai

Female : Chithirathil jeevan illai
Thiranda penmai polae laabam illai
Chithirathil jeevan illai
Thiranda penmai polae laabam illai

Female : Pallaandu paadattum nilavu
Mayangum manadhu
Kirangi palaghu
Penmai unadhallavoo

Female : Inikkum kannangal inikkum
Thudikkum angangal thudikkum
Aadhaaram illadha idaiyil
Azhagu nadaiyil
Asaiyum udaiyil
Bothai varavillaiyoo

Female : Inikkum kannangal inikkum
Thudikkum angangal thudikkum

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்

பெண் : முல்லை கொத்து
வெள்ளி முத்து
கொண்ட மங்கை தேகம்
உங்கள் சொத்து
முல்லை கொத்து
வெள்ளி முத்து
கொண்ட மங்கை தேகம்
உங்கள் சொத்து

பெண் : முள்ளும் உண்டு கல்லும் உண்டு
முடிவில் நீயே சொல்லு என்னவென்று
முள்ளும் உண்டு கல்லும் உண்டு
முடிவில் நீயே சொல்லு என்னவென்று

பெண் : முன்னோரும் காணாத விருந்து
ரசனை மிகுந்து
எடுத்து அருந்து
நேரம் இதுவல்லவோ

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ

பெண் : கட்டிடத்தில் இன்பமில்லை
தழுவும் இன்பம் போலே சொர்க்கம் இல்லை
கட்டிடத்தில் இன்பமில்லை
தழுவும் இன்பம் போலே சொர்க்கம் இல்லை

பெண் : சித்திரத்தில் ஜீவன் இல்லை
திறந்த பெண்மை போலே லாபம் இல்லை
சித்திரத்தில் ஜீவன் இல்லை
திறந்த பெண்மை போலே லாபம் இல்லை

பெண் : பல்லாண்டு பாடட்டும் நிலவு
மயங்கும் மனது
கிறங்கி பழகு
பெண்மை உணதல்லவோ

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here