Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Inimael enakenna kavalai
Inimael enakenna kavalai
En idhayam paarpathu magalai
Uravae enakkaval ellai
Ini ulagam verethum illai
Uravae enakkaval ellai
Ini ulagam verethum illai

Male : Aasai magalae aasai magalae
Ellaam unakkaga
Naan andrilirunthu alainthae thirinthu
Vaazhvathu unakkaaga

Male : Inimael enakenna kavalai

Male : Paalil nanainthu tholil valarntha
Pachai kilikkaaga
Naan paasam kondu iruttil irunthaen
Magale unakkaaga

Male : Paalil nanainthu tholil valarntha
Pachai kilikkaaga
Naan paasam kondu iruttil irunthaen
Magale unakkaaga

Male : Vaasalil nindru varaverpaayo
Magale enakkaga
Naan vanthathum unthan madiyinil kidappaen
Thaayin ninaivaaga

Male : Aasai magalae aasai magalae
Ellaam unakkaga
Naan andrilirunthu alainthae thirinthu
Vaazhvathu unakkaaga

Male : Inimael enakenna kavalai

Male : Pathinaangaandu raman kaattil
Vaazhnthathu vanavaasam
Antha paandavar koottam kaattil irunthathai
Bharatha kadhai pesum

Male : Idhu naal varaiyil naan vaazhnthathu
Ellaam edharkaga
Antha iraivan thaduththaal naanum edhirpaen
Magalae unakkaga

Male : Aasai magalae aasai magalae
Ellaam unakkaga
Naan andrilirunthu alainthae thirinthu
Vaazhvathu unakkaaga

Male : Inithae vaazhnthida vendum endrae
Irunthaen nanammaa
En ennam mudinthathu kannum kulirnthathu
Varuvaen ini amma

Male : Inithae vaazhnthida vendum endrae
Irunthaen nanammaa
En ennam mudinthathu kannum kulirnthathu
Varuvaen ini amma

Male : Kaattilirunthu kanneer vadiththaen
Kanmani unakkaga
Naan kadamaiyai seivaen
Varuvathu varattum vaazhvae adharkaaga

Male : Aasai magalae aasai magalae
Ellaam unakkaga
Naan andrilirunthu alainthae thirinthu
Vaazhvathu unakkaaga

Male : Inimael enakenna kavalai

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை
இனிமேல் எனக்கென்ன கவலை
என் இதயம் பார்ப்பது மகளை
உறவே எனக்கவள் எல்லை
இனி உலகம் வேறெதும் இல்லை
உறவே எனக்கவள் எல்லை
இனி உலகம் வேறெதும் இல்லை

ஆண் : ஆசை மகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக

ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை

ஆண் : பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
மகளே உனக்காக

ஆண் : பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
மகளே உனக்காக

ஆண் : வாசலில் நின்று வரவேற்பாயோ
மகளே எனக்காக
நான் வந்ததும் உந்தன் மடியினில் கிடப்பேன்
தாயின் நினைவாக……..

ஆண் : ஆசை மகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக

ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை

ஆண் : பதினான்காண்டு ராமன் காட்டில்
வாழ்ந்தது வனவாசம்
அந்த பாண்டவர் கூட்டம் காட்டில் இருந்ததை
பாரத கதை பேசும்

ஆண் : இது நாள் வரையில் நான் வாழ்ந்தது
எல்லாம் எதற்காக
அந்த இறைவன் தடுத்தால் நானும் எதிர்ப்பேன்
மகளே உனக்காக……

ஆண் : ஆசை மகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக

ஆண் : இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிர்ந்தது
வருவேன் இனி அம்மா

ஆண் : இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிர்ந்தது
வருவேன் இனி அம்மா

ஆண் : காட்டிலிருந்து கண்ணீர் வடித்தேன்
கண்மணி உனக்காக
நான் கடமையை செய்வேன்
வருவது வரட்டும் வாழ்வே அதற்காக

ஆண் : ஆசை மகளே ஆசை மகளே
எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
வாழ்வது உனக்காக

ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here