Singer : S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Aa…..aaahhh…..aahh…..aaa…
Aa…..aaah…..aaah…….aaa……
Aaa…..aa……aaa……aa…..

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan
Endrum vasantham en kadhal sontham
Kai koodum mmmm….

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan

Female : Penn endru vaazhaamal pizhaiyaai vaazhnthaen
Kann kaana mudiyaatha piraiyaai thaeinthaen
Nee vantha neram neengaatha paaram
Nee vantha neram neengaatha paaram
Sarugaai kaainthu mezhukaai theinthu
Sarugaai kaainthu mezhukaai theinthu
Pogum en paavam inneram mmmm…

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan
Endrum vasantham en kadhal sontham
Kai koodum mmmm….

Female : Aa…..aaahhh…..aahh…..aaa…
Aa…..aaah…..aaah…….aaa……
Aaa…..aa……aaa……aa…..

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan

Female : En paattin aadhaaram unthan raagam
En raaga alangaram unthan thaalam
Isaiyaaga naalum inaigindra kolam
Isaiyaaga naalum inaigindra kolam
Valar piraiyaaga valarum kaalam
Valar piraiyaaga valarum kaalam
Geedham sangeetham santhosh mmm…

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan
Endrum vasantham en kadhal sontham
Kai koodum mmmm….

Female : Inimel naalum ilam kaalaithaan
Enaiyum koodum manamaalaithaan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ…..

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்……..

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்

பெண் : பெண் என்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன்
கண் காண முடியாத பிறையாய் தேய்ந்தேன்
நீ வந்த நேரம் நீங்காத பாரம்
நீ வந்த நேரம் நீங்காத பாரம்
சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து
சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து
போகும் என் பாவம் இந்நேரம் ம்ம்ம்ம்…

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்……..

பெண் : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ…..

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்

பெண் : என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
என் ராக அலங்காரம் உந்தன் தாளம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
வளர் பிறையாக வளரும் காலம்
வளர் பிறையாக வளரும் காலம்
கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்……

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்……..

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here