Singer : Shruti Haasan

Music by : Shruti Haasan

Lyrics by : Kamal Haasan

Female : Hmm mm mm mm
Hum hum hmm hmm mm mm
Hmm hmm mm mm
Hum hum hmm hmm mm mm

Female : Hit me… idhu meiyyaa
Maraththu ponathu en nenjam
Get me…out of here
Vagutha paathaiyil thaniye sel

Female : Paalam udainthaal
Karai theriyaamal
Neeril thathalikkum aalaanaai

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve irudhi ena solven

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve urudhi ena solven

Female : Look me …in the face
Naani kan thaazthum aalaanaai

Female : Kalam thozhainthaal
Kanavugal niraiveraathu
Who cares if we don’t sleep

Female : Kangal mooda maruthaal
Thinasari naamum
Kaanbathe kanavaagume

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve irudhi ena solven

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve urudhi ena solven

Female : Palaiyena kazhithalum
Puthithena puguthalum
Marubadi pirappathum
Perumsugam
Aanandham aanandham oh

Female : I’m forever after
Or never after
I’m forever after

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve irudhi ena solven

Female : Inimel inimel
Inimel indha thollai illai
Idhuve idhuve
Idhuve urudhi ena solven…

Male : Palaiyena kazhithalum
Puthithena puguthalum
Marubadi pirappathum
Perumsugam ..perum sugam

பாடகி : ஸ்ருதி ஹாசன்

இசை அமைப்பாளர் : ஸ்ருதி ஹாசன்

பாடல் ஆசிரியர் : கமல் ஹாசன்

பெண் : முனகல்கள் …….

பெண் : ஹிட் மீ .. இது மெய்யா
மரத்துப்போனது என் நெஞ்சம்
கெட் மீ… அவுட் ஆப் ஹியர்
வகுத்த பாதையில் தனியே செல்

பெண் : பாலம் உடைந்தால்
கரை தெரியாமல்
நீரில் தத்தளிக்கும் ஆளானாய்

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்

பெண் : லுக் மீ …இன் தி பேஸ்
நாணி கண் தாழ்த்தும் ஆளானாய்

பெண் : காலம் தொலைந்தால்
கனவுகள் நிறைவேராது
ஹு கேர்ஸ் இப் வி டோன்ட் ஸ்லீப்…

பெண் : கண்கள் மூட மறுத்தால்
தினசரி நாமும்
காண்பதே கனவாகுமே

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்

பெண் : பழையன கழிதலும்
புதிதென புகுதலும்
மறுபடி பிறப்பதும்
பெரும்சுகம்
ஆனந்தம் ஆனந்தம்… ஒ

பெண் : ஐ’ம் பார்எவர் ஆப்ட்டர்
ஓர் நெவெர் ஆப்ட்டர்
ஐ’ம் பார் எவர் ஆப்ட்டர்

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்…

ஆண் : பழையன கழிதலும்
புதிதென புகுதலும்
மறுபடி பிறப்பதும்
பெரும்சுகம்…பெரும் சுகம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here