Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Iniya kaaman pandigai kondaadungal
Iniya kaaman pandigai kondaadungal
Male : Kannorangal minsaarangal
Female : Kannorangal minsaarangal
Male : Kannangal theanil oorum pookkal
Female : Mmmmm

Female : Iniya kaaman pandigai kondaadungal

Female : Muththam thantha eeram
Sooriyan varumvarai kaayaathe
Paavai soodum poovae
Raaththiri ragasiyam pesaathae
Mogam vara aadai suda
Thaegam palli kollaathae

Male : Thaabam meerum naeram
Naanam saernthu pogum
Thaabam meerum naeram
Naanam saernthu pogum
Ini sediyin kilaiyil
Kanigal kulungidum

Female : Iniya kaaman pandigai kondaadungal
Kannorangal minsaarangal
Kannangal theanil oorum pookkal

Male : Kodaikkaala vaelai
Maargazhi paarvaigal paarppaalae
Kaadhil pesum vaarththai
Melliya malligai poop polae
Koondhal enum panthal thanil
Naalum nizhal kodu maanae

Female : Thaanae kangal moodum
Roja kaadu vadum
Thaanae kangal moodum
Roja kaadu vadum
Ini idhazho kulira
Amutha mazhai thinam

Male : Iniya kaaman pandigai kondaadungal
Female : Kannorangal minsaarangal
Male : Kannorangal minsaarangal
Female : Kannangal theanil oorum pookkal
Male : Mmmmm

Both : Iniya kaaman pandigai kondaadungal….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்
பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்
ஆண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
பெண் : ம்ம்ம்ம்

ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

பெண் : முத்தம் தந்த ஈரம்
சூரியன் வரும்வரை காயாதே
பாவை சூடும் பூவே
ராத்திரி ரகசியம் பேசாதே
மோகம் வர ஆடை சுட
தேகம் பள்ளிக் கொள்ளாதே

ஆண் : தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
இனி செடியின் கிளையில்
கனிகள் குலுங்கிடும்….

பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

ஆண் : கோடைகால வேளை
மார்கழி பார்வைகள் பார்ப்பாளே
காதில் பேசும் வார்த்தை
மெல்லிய மல்லிகை பூப்போலே
கூந்தல் எனும் பந்தல் தனில்
நாளும் நிழல் கொடு மானே

பெண் : தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
இனி இதழோ குளிர
அமுத மழை தினம்…

ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்
ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்
பெண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
ஆண் : ம்ம்ம்ம்…..

இருவர் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here