Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Iniya malargal malarum
Inbam ennum thottam
Ulavum thendral paadum ho oo
Uravu ennum thottam
Vasantham vandha podhum
Vaenil vadha podhum
Endrum endrum kaetkum
Anbenum raagamae

Male : Iniya malargal malarum
Inbam ennum thottam
Ulavum thendral paadum ho oo
Uravu ennum thottam

Male : Alli alli chella chella
Anbu kuraiyaadhu
Annai thandhai paasam ingae
Solli mudiyaadhu
Sondha bandham vandhu nirka
Varavu sollum vaasal
Pirindhirukkum saervadhillai
Indha veettu vaasal

Male : Karpanaiyil kooda idhu pol
Kaana mudiyumaa
Yaettil kooda ezhuthil kooda
Ezhudha mudiyumaa
Mannil oru sorgam endru
Sonnaal adhu poi illaiyae
Endrum idhu poonthottamae ho oo

Male : Iniya malargal malarum
Inbam ennum thottam
Ulavum thendral paadum ho oo
Uravu ennum thottam

Male : Arpudhangal aadi varum
Annai madi veedu
Chithirangal pesa varum
Chella kili koodu
Nitham oru putham pudhu
Kolangalai podum
Mutram adhil muthu chudar
Aadum isai paadum

Male : Oorukkendru anbai chollum
Indha veedu thaan
Uravu indha ulagam endru
Sollum veedu thaan
Mannil oru sorgam endru
Sonnaal adhu poi illaiyae
Endrum idhu poonthottamae ho oo

Male : Iniya malargal malarum
Inbam ennum thottam
Ulavum thendral paadum ho oo
Uravu ennum thottam
Vasantham vandha podhum
Vaenil vadha podhum
Endrum yendrum ketkum
Anbenum raagamae

Male : Iniya malargal malarum
Inbam ennum thottam
Ulavum thendral paadum ho oo
Uravu ennum thottam

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே

ஆண் : இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்

ஆண் : அள்ளி அள்ளி செல்லச் செல்ல
அன்பு குறையாது
அன்னை தந்தை பாசம் இங்கே
சொல்லி முடியாது
சொந்த பந்தம் வந்து நிற்க
வரவு சொல்லும் வாசல்
பிரிந்திருக்கும் சேர்வதில்லை
இந்த வீட்டு வாசல்

ஆண் : கற்பனையில் கூட இது போல்
காண முடியுமா
ஏட்டில் கூட எழுத்தில் கூட எழுத முடியுமா
மண்ணில் ஒரு சொர்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ

ஆண் : இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்

ஆண் : அற்புதங்கள் ஆடி வரும்
அன்னை மடி வீடு
சித்திரங்கள் பேச வரும் செல்லக்
கிளிக் கூடு
நித்தம் ஒரு புத்தம் புது கோலங்களைப் போடும்
முற்றம் அதில் முத்துச் சுடர் ஆடும் இசை பாடும்

ஆண் : ஊருக்கென்று அன்பைச் சொல்லும்
இந்த வீடு தான்
உறவு இந்த உலகம் என்று சொல்லும் வீடு தான்
மண்ணில் ஒரு சொர்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ

ஆண் : இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே

ஆண் : இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here