Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Iniya thendralae
Iniya thendralae
Iru kaigal veesi vaa
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Kavi kamban kaaviyam
Ravi varman oviyam
Irandum ivalo
Inikkum thamizho..
Oh ooooo ohoooo

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Tharaiyil vandha sorgam
Ena thadumaarum nenjam
Thazhuvum adhu nazhuvum
Adhu azhagin alaayam

Male : Pavalam polum dhaegam
Adhil pasi aarum mogam
Idhazhgal ivai irandum
Nalla amudha paaththiram

Male : Ilamai ennum naaval
Aval dhaan aval dhaan
Aaa…aa..kanavil adhai naanum
Padithaen padithaen
Adhai nee sendru solli vaa

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Kavi kamban kaaviyam
Ravi varman oviyam
Irandum ivalo
Inikkum thamizho..
Aahaaa ahaaaa

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Karumaiyaana koondhal
Nalla malar thoongum oonjal
Asainthu mella asainthu
Ennai azhaikka vandhathu

Male : Nadhiyil aadum naanal
Ival idaikaattum saayal
Valaindhu konjam nelinthu
Ennai anaikka sonnadhu

Male : Nadanthaal vanna paadham
Sivakkum sivakkum
Ninaithaal en nenjam hae
Thavikkum thavikkum
Idhai naan enna endru solvadhu

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa

Male : Kavi kamban kaaviyam
Ravi varman oviyam
Irandum ivalo
Inikkum thamizho..
Oh ooooo hahahaha

Male : Iniya thendralae
Iru kaigal veesi vaa
Ilaya devadhai
Ival perai paadi vaa..aaa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : இனிய தென்றலே…
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா…
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : தரையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்

ஆண் : பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்…

ஆண் : இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்…
ஆ ஆ கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : கருமையான கூந்தல்
நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது

ஆண் : நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது

ஆண் : நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்ன என்று சொல்வது

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

ஆண் : கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ

ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here