Singers : Gershom Moses and Naarayini Balasubramaniam

Music by : Jaya Easwar Ragavan

Male : Pottu vechi ennai paartha
Selaiyoda katti potta
Yetti ninnu oru paarvai
Vekkathoda thanthu pova

Male : Oh iniyaazh
Unnai konjuven
Oh iniyaazh
Konjom kenjuven
Oh iniyaazh
Unnai minjuven
Oh iniyaazh
Poga anjuven

Male : Uyir unnoda vaasatha kekuthadi
Dhinam unnoda pesavae yenguthadi
Manam unkuda inimelum seraathaa…aaaa
Nila un pola ennaiya paarkuthadi

Female : ……………………….

Male : Ohhh
Unnai konjuven
Ohhh
Konjom kenjuven
Ohhh
Unnai minjuven
Ohhh iniyaazh
Poga anjuven

Male : Kannukulla nee irukka
Eppodhum anga sirippen
Unnai maari enna virumba
Yaarum illa iniyaazh

Male : Hmm mmm mm
Hoo ooo ooo
Hoo ooo ooo
Iniyaazhhh…
Iniyaazh…
Iniyaazh…
Iniyaazhhhhhh…

பாடகர்கள் : கெர்ஷோம் மோசே மற்றும் நாராயினி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : பொட்டு வச்சி என்ன பார்த்த
சேலையோட கட்டி போட்ட
எட்டி நின்னு ஒரு பார்வை
வெக்கத்தோட தந்து போவ

ஆண் : ஓ இனியாழ்
உன்னை கொஞ்சுவேன்
ஓ இனியாழ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓ இனியாழ்
உன்னை மிஞ்சுவேன்
ஓ இனியாழ்
போக அஞ்சுவேன்

ஆண் : உயிர் உன்னோட வாசத்த கேட்குதடி…அஹ்ம்…
தினம் உன்னோட பேசவே ஏங்குதடி
மனம் உன்கூட இனிமேலும் சேராதா…..ஆஅ…..
நிலா உன் போல என்னைய பார்க்குதடி

பெண் : ……………………………

ஆண் : ஓஹ்
உன்னை கொஞ்சுவேன்
ஓஹ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓஹ்
உன்னை மிஞ்சுவேன்
ஓஹ் இனியாழ்
போக அஞ்சுவேன்

ஆண் : கண்ணுக்குள்ள நீ இருக்க
எப்போதும் அங்க சிரிப்பேன்
உன்னை மாறி என்ன விரும்ப
யாரும் இல்ல இனியாழ்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
இனியாழ்
இனியாழ்
இனியாழ்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here