Singers : S. Janaki, Kamal Haasan and Minmini

Music by : Ilayaraja

Female : Inji iduppazhaga….manja sivapazhaga
Kallach siripazhagaa…..kallla…injii..

Female : Verum kaathu thaangha varuthu…Male : Hmm

Ila ithu naala onnum ila …pattuthenn..(Dialogue )

Male : Marakka manam kooduthilaiyae…right
Female : Marunthiruvenigale…Male : Hmmm…haha

Male : Inji idupazhagi manja sivapazhagi
Kallach sirippazhagi
Marakka manam kooduthilaiyae
Marakkuma maaman ennam mayakkuthae panjavarnam
Madiyilae oonjal poda maanae vaa..

Male : Inji idupazhagi manja sivapazhagi
Kallach sirippazhagi
Marakka manam kooduthilaiyae…aeiii…

Female : Thannanth thanichirukka thathalichu thanirukka
Un ninaippil naan parichen thaamaraiyae

Male : Punnai vanathinilae pedai kuyil koovayilae
Unnudaiya vethanaiyai nan arinjen

Female : Un kazhuthil malaiyida unnirandu tholai thoda
Enna thavam senjeno en mamaaa….

Male : Vannakili kaiyai thoda chinna chinna kolamida
Ullam mattum un vazhiyae naanae
Ullam mattum un vazhiyae… naanaaee…

Female : Inji iduppazhaga manja sivapazhaga
Kallach siripazhagaa…
Marakka manam kooduthilaiyae…aaaa..

Male : Inji idupazhagi manja sivapazhagi
Kallach sirippazhagi
Marakka manam kooduthilaiyaeee…

Female : Adikkira kaththai kelu
Asaiyura naththai kelu
Nadakira aththai kelu..nee thana…

Male : Inji idupazhagi manja sivapazhagi
Kallach sirippazhagi
Marakka manam kooduthilaiyae…haaan…

பாடகிகள் : எஸ் . ஜானகி, மின்மினி

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா கள்ள …இஞ்சி

பெண் : வெறும் காத்து
தாங்க வருது ஆண் : ஹ்ம்ம்
இல்ல இது நால ஒன்னும்
இல்ல பாட்டுதான்

ஆண் : மறக்க மனம்
கூடுதில்லையே ரைட்
பெண் : மறுந்திருவேணிகளே
ஆண் : ஹ்ம்ம் ஹாஹா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே மறக்குமா
மாமன் எண்ணம் மயக்குதே
பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல்
போட மானே வா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே…..யே

பெண் : தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே

ஆண் : புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்

பெண் : உன் கழுத்தில்
மாலையிட உன்னிரண்டு
தோளைத் தொட என்ன தவம்
செஞ்சேனோ என் மாமா

ஆண் : வண்ணக்கிளி
கையத் தொட சின்னக்
சின்னக் கோலமிட உள்ளம்
மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே
நானே

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா மறக்க மனம்
கூடுதில்லையே ஆஆ….

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே

பெண் : அடிக்கிற
காத்தைக் கேளு
அசையுற நாத்தைக்
கேளு நடக்கிற ஆத்தைக்
கேளு நீ தானா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே ஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here