Singers : Santosh Hariharan and Arivu

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male : Hey yaarda avan areavulla

Male : Hae vantaanda officer
Laththi eduthaa officer
Vuttaanda officer
Kumthalakka officer
Officer officer

Male : Karaarae kaappuma
Terroru jeeppuma
Who is the donkey podu
Inky pinky ponky ma

Male : Kumpalaa thookkima
Aaduven hockey ma
Vaikkavemaaten baakki
Vera maari khakima

Male : Naan khaki pangu
En walkye trendu
Naan dutyku vanthaalae
Newsu undu

Male : En bp chillu
Oru green tea sollu
Naan panbaana police-uh
People friendu

Male : Karaarae kaappuma
Terroru jeeppuma
Who is the donkey podu
Inky pinky ponky ma

Male : Kumpalaa thookkima
Aaduven hockey ma
Vaikkavemaaten baakki
Vera maari khakima

Male : Ye raavadi wronga pudi
Roundu katti thookkuvaan
Satta mela button pola
Sattam mathippaan

Male : Ye laththi kondu city fulla
Meratti kaattuvaan
Uppa thinnaa policekaaran
Thanni kuduppaan

Male : Walky talky mela
Vaazhkaya thaan nadathi
Safety panna poren
Oora thiruthi

Male : Jeeppil yeri poyi
Accuseda thaan adichi
Tweetu poda poren
Photo pidichi

Male : Karaarae kaappuma
Terroru jeeppuma
Who is the donkey podu
Inky pinky ponky ma

Male : Kumpalaa thookkima
Aaduven hockeyma
Vaikkavemaaten baakki
Vera maari khakima

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள

ஆண் : ஏ வன்டான்டா ஆபிசர்
லத்தி எடுத்தா ஆபிசர்
வுட்டான்டா ஆபிசர்
கும்தலக்கா ஆபிசர்
ஆபிசர் ஆபிசர்

ஆண் : கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா

ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா

ஆண் : நான் காக்கி பங்கு
என் வாக்கே ட்ரெண்டு
நான் ட்யூட்டிக்கு வந்தாலே
நியூஸூ உண்டு

ஆண் : என் பீபி சில்லு
ஒரு கீரின் டீ சொல்லு
நான் பண்பான போலீஸு
பீப்புள் ஃப்ரெண்டு

ஆண் : கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா

ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா

ஆண் : ஏ ராவடி ராங்கா புடி
ரவுண்டு கட்டி தூக்குவான்
சட்ட மேல பட்டன் போல
சட்டம் மதிப்பான்

ஆண் : ஏ லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா
மெரட்டி காட்டுவான்
உப்ப தின்னா போலிஸ்காரன்
தண்ணி குடுப்பான்

ஆண் : வாக்கி டாக்கி மேல
வாழ்க்கய‌ தான் நடத்தி
சேஃப்டி பண்ண‌ போறேன்
ஊர திருத்தி

ஆண் : ஜீப்பில் ஏறி போயி
அக்கியூஸ்ட தான் அடிச்சி
ட்வீட்டு போட போறேன்
போட்டோ பிடிச்சி

ஆண் : கராரே காப்புமா
டெரர் ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கி

ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here