Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamai Pithan

Male : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhalil irunthu irangum virunthu indru

Female : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhazhil irunthu irangum virunthu indru

Female : En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam
En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam

Male : Kaalai varai sinthum kadhal mazhai
Kaalai varai sinthum kadhal mazhai
Female : Manamengium madhu malligai vaasanai
Male : Mudhal raagam arangerum velai

Female : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Male : Vadivazhagae vaa madhumalarae vaa
Female : Idhazhil irunthu irangum virunthu indru

Male : Koonthalae brunthaavanam
Adhai en viralgal kodhum
Koonthalae birunthaavanam
Adhai en viralgal kodhum

Female : En thegamae indru un veenaiyae
En thegamae indru un veenaiyae
Male : Alai konjuthu vazhigindrathu paarkadal
Female : Isaiyodu shurthi serum kadhal

Male : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Female : Vadivazhagae vaa madhumalarae vaa
Male : Idhazhil irunthu irangum virunthu indru

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

பெண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

பெண் : என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்
என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்

ஆண் : காலை வரை சிந்தும் காதல் மழை
காலை வரை சிந்தும் காதல் மழை
பெண் : மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை
ஆண் : முதல் ராகம் அரங்கேறும் வேளை..

பெண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
ஆண் : வடிவழகே வா மதுமலரே வா
பெண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

ஆண் : கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்
கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்

பெண் : என் தேகமே இன்று உன் வீணையே
என் தேகமே இன்று உன் வீணையே
ஆண் : அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல்
பெண் : இசையோடு ஸ்ருதி சேரும் காதல்..(இந்நேரம்)

ஆண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
பெண் : வடிவழகே வா மதுமலரே வா
ஆண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here