Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female : Innikku nadantha nenappula
Naan vaazhnthiruppen
Ingu ennaiyum unnaiyum
Serthu vecha deivathukkae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae

Female : Innikku nadantha nenappula
Naan vaazhnthiruppen
Ingu ennaiyum unnaiyum
Serthu vecha deivathukkae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae
Aaa…haa…aa..aa…ahaa haahaaa
Haa…aaa….haa…aaa…

Female : En madiyil nee sirithaal
Un azhagai naan rasippen
En madiyil nee sirithaal
Un azhagai naan rasippen
Kannirandum paarthuvittaal
Kaithunaiyaai naan varuven

Female : Unnai alli veippen
Aasaiyulla nenjinilae
Unnai alli veippen
Aasaiyulla nenjinilae

Female : Innikku nadantha nenappula
Naan vaazhnthiruppen
Ingu ennaiyum unnaiyum
Serthu vecha deivathukkae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae
Aaa…aaa…naan nandri solven
Kaalam ellaam kangalilae

Female : Manjal nila maalaiyilae
Mannavanai paarthiruppen
Manjal nila maalaiyilae
Mannavanai paarthiruppen
Nenjamellam nee irundhaal
Nimmadhiyaai naan iruppen

Female : Endhan vaazhvinilae
Vaangi vandhen nalla varam
Endhan vaazhvinilae
Vaangi vandhen nalla varam

Female : Innikku nadantha nenappula
Naan vaazhnthiruppen
Ingu ennaiyum unnaiyum
Serthu vecha deivathukkae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae
Naan nandri solven
Kaalam ellaam kangalilae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல
நான் வாழ்ந்திருப்பேன்
இங்கு என்னையும் உன்னையும்
சேர்த்து வச்ச தெய்வத்துக்கே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே…

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல
நான் வாழ்ந்திருப்பேன்
இங்கு என்னையும் உன்னையும்
சேர்த்து வச்ச தெய்வத்துக்கே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே
ஆஆஆஆ….ஆஹ்ஹ்ஹ்ஹா…

பெண் : என் மடியில் நீ சிரித்தால்
உன் அழகை நான் ரசிப்பேன்
என் மடியில் நீ சிரித்தால்
உன் அழகை நான் ரசிப்பேன்
கண்ணிரெண்டும் பார்த்துவிட்டால்
கைத் துணையாய் நான் வருவேன்

பெண் : உன்னை அள்ளி வைப்பேன்
ஆசையுள்ள நெஞ்சினிலே
உன்னை அள்ளி வைப்பேன்
ஆசையுள்ள நெஞ்சினிலே

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல
நான் வாழ்ந்திருப்பேன்
இங்கு என்னையும் உன்னையும்
சேர்த்து வச்ச தெய்வத்துக்கே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே
ஆஆ…நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே

பெண் : மஞ்சள் நிலா மாலையிலே
மன்னவனை பார்த்திருப்பேன்
மஞ்சள் நிலா மாலையிலே
மன்னவனை பார்த்திருப்பேன்
நெஞ்சமெல்லாம் நீ இருந்தால்
நிம்மதியாய் நான் இருப்பேன்

பெண் : எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன்
நல்ல வரம்
எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன்
நல்ல வரம்

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல
நான் வாழ்ந்திருப்பேன்
இங்கு என்னையும் உன்னையும்
சேர்த்து வச்ச தெய்வத்துக்கே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே
நான் நன்றி சொல்வேன்
காலமெல்லாம் கண்களிலே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here