Singers : Mukesh, DJ Sathiya and Shabir

Music by : Shabir

Chorus : ……………

Male : Podu…quarter-u
Chorus : Cutting
Male : Half-na
Chorus : sitting
Male : Full-u-na
Chorus : Sharing
Male : Oothi kudi

Male : Brandy-na
Chorus : Thanni
Male : Whiskey-na
Chorus : Soda
Male : Rummuna
Chorus : Cola
Male : No more worry

Male : Intha sarakka pathathum
Nenjo kondaduthae
Ada sarakku marammaa
Odambu thindaduthae

Male : Hey yethikkada liquoru
Nee oothikinna takkaru

Chorus : Innoru roundu
Oothu…innoru roundu

Male : Oothi kudi oothi kudi
Oothi kudi sharp-ah
Aasaipatta ethikka nee
Podatha daa thaapa

Chorus : Thattungadaa glassu
Ippa kottungadaa cheersu
Dummy pieceu kuda
Ippo kaaturaanda massu

Male : Oothi kudi oothi kudi
Oothi kudi sharp-ah
Aasaipatta ethikka nee
Podatha daa thaapa

Chorus : Thattungadaa glassu
Ippa kottungadaa cheersu
Dummy pieceu kuda
Ippo kaaturaanda massu

Male & Chorus :
Bodhai yeri pona manushan
Unmaiyathaan pesuraan
Bar-u-kulla saathi maranthu
Samarasama sirikkiraan

Male : Paththu mani aagum
Itha pirinji poga nogum

Male : Hey yethikkada liquoru
Nee oothikinna takkaru

Chorus : Innoru roundu
Oothu…innoru roundu

Chorus : Sarakirukkuthu adichikoo
Murukkirukkuthu kadichikko
Sarakirukkuthu adichikoo
Murukkirukkuthu kadichikko
Haan haan nalla adichikkoo
Ye ye piothum kadichikkoo

Male : Sondham bandham
Ellaam dupe-u machi
Ootha ootha sorgam vanthurichu

Male : Valikkum thunbam ellaam
Odi pogumdaa
Ada sogatha otta vittaa
Vaazhkai nogun daa

Male : Sarakku santhaiyila
Santhosam thaandaa
Nee erangu thanniyila
Koothadalaam daa

Male : Bodhaiyula paadurenae
Kelu chittappu
Kudichavanlaan chinna pulla
Paaru chittappu

Male : Bodhai maram keela
Ada porakuthadaa nyanam
Thalladikittu nikkiren naan
Thondai kizhiya kaththuren

Male : Innoru roundu
Oothu…innoru roundu
Male : Hey oothu da

Male : Innoru roundu
Chorus : Innoru roundu
Male : Innoru roundu
Chorus : Innoru roundu

Male : One moreu roundu
Chorus : One moreu roundu
Male : Innoru roundu
Chorus : Innoru roundu
Male : One moreu…uu

பாடகர்கள் : முகேஷ், டிஜே சத்யா மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

குழு : ……………….

ஆண் : போடு…..குவாட்டரு
குழு : கட்டிங்
ஆண் : ஹாப்னா
குழு : சிட்டிங்
ஆண் : புல்லுனா
குழு : ஷேரிங்
ஆண் : ஊத்தி குடி

ஆண் : பிராண்டினா
குழு : தண்ணி
ஆண் : விஸ்கினா
குழு : சோடா
ஆண் : ரம்முனா
குழு : கோலா
ஆண் : நோ மோர் வொர்ரி

ஆண் : இந்த சரக்கு பாத்ததும்
நெஞ்சோ கொண்டாடுதே
அட சரக்கு மரம்மா
ஒடம்பு திண்டாடுதே

ஆண் : ஹே ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

குழு : இன்னொரு ரௌண்டு
ஊத்து….இன்னொரு ரௌண்டு

ஆண் : ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி ஷார்ப்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதடா தாப்பா

குழு : தட்டுங்கடா க்ளாஸ்ஸு
இப்ப கொட்டுங்கடா சியர்ஸ்ஸு
டம்மி பீசு கூட
இப்ப காட்டுறாங்கடா மாஸு

ஆண் மற்றும் குழு :
போதை ஏறி போன மனுஷன்
உண்மையத்தான் பேசுறான்
பாருக்குள்ள சாதி மறந்து
சமரசமா சிரிக்கிறான்

ஆண் : பத்து மணி ஆகும்
இத பிரிஞ்சி போக நோகும்

ஆண் : ஹே ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

குழு : இன்னொரு ரௌண்டு
ஊத்து….இன்னொரு ரௌண்டு

குழு : சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
ஹான் ஹான் நல்லா அடிச்சிக்கோ
ஏ ஏ கொஞ்சம் கடிச்சிக்கோ

ஆண் : சொந்தம் பந்தம்
எல்லாம் டூப்பு மச்சி
ஊத்த ஊத்த சொர்க்கம் வந்திரிச்சு

ஆண் : வலிக்கும் துன்பம் எல்லாம்
ஓடிபோகும்டா
அட சோகத்த ஓட்ட விட்டா
வாழ்க்கை நோகுன்டா

ஆண் : சரக்கு சந்தையில
சந்தோசம் தானடா
நீ இறங்கு தண்ணியில
கூத்தாடலாம் டா

ஆண் : போதையுல பாடுறனே
கேளு சித்தப்பு
குடிச்சவன்லான் சின்ன புள்ள
பாரு சித்தப்பு

ஆண் : போதை மரம் கீழ
அட பொறக்குதடா ஞானம்
தால்லாடிக்கிட்டு நிக்கிறேன் நான்
தொண்டை கிழிய கத்துறேன்

ஆண் : இன்னொரு ரௌண்டு
ஊத்து….இன்னொரு ரௌண்டு
ஆண் : ஹே ஊத்து டா

ஆண் : இன்னொரு ரௌண்டு
குழு : இன்னொரு ரௌண்டு
ஆண் : இன்னொரு ரௌண்டு
குழு : இன்னொரு ரௌண்டு

ஆண் : ஒன் மோரு ரௌண்டு
குழு : ஒன் மோரு ரௌண்டு
ஆண் : இன்னொரு ரௌண்டு
குழு : இன்னொரு ரௌண்டு
ஆண் : ஒன் மோரு…ஊ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here