Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Romeo….
Male : Juliet

Chorus : Hoo…ooo…ooo…(4)

Male : Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu

Female : Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal

Male : Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu

Female : Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal

Male : Oohhh..oohhh…oh
Oraayiram thaen kudam
Ondru serndha kannam
Aaahh…aaahh..oohh.

Male : Oraayiram thaen kudam
Ondru serndha kannam
Nooraayiram naadagam
Aadum paavai vannam

Female : Aaahh..aaahh..ahh
Thaen enbadhaal sevvidazh
Serndhu paarkka ennum
Aaa…aaa…aaa…haaa….

Female : Thaen enbadhaal sevvidazh
Serndhu paarkka ennum
Naan thandhadho paadhi dhaan
Meedhi undu innum

Female : Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Male : Kaadhal kanavu

Male : {Kai patta dhegaththil
Kan patta naanaththai
Kanden anbae
Female : Mai patta kannukku
Nee konda kolaththai
Sonnaen anbae} (2)

Male & Female :
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal

Male : Life is short..
Female : Make it sweet

Male : Kotti koduththadhum
Kudiththu kudiththu
Mayangum kadhai idhu
Female : Kollai adiththadhai
Madiyil eduththu
Maraikkum kadhai idhu

Male & Female :
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal

Male : Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu

Female : Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்….

குழு : ஹோ..ஓ..ஓ…(4)

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்

ஆண் : ஓ..ஓ…ஓ…
ஓராயிரம் தேன் குடம்
ஒன்று சேர்ந்த கன்னம்
ஆ …ஆ ..ஹோ .

ஆண் : ஓராயிரம் தேன் குடம் ஒ
ன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம்
ஆடும் பாவை வண்ணம்

பெண் : ஆ ..ஆ ..அஹ
தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
ஆஆ…ஆஆ…ஆஆ….ஹா…

பெண் : தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான்
மீதி உண்டு இன்னும்

பெண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
ஆண் : காதல் கனவு

ஆண் : {கை பட்ட தேகத்தில்
கண் பட்ட நாணத்தை
கண்டேன் அன்பே
பெண் : மை பட்ட கண்ணுக்கு
நீ கொண்ட கோலத்தை
சொன்னேன் அன்பே } (2)

ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்

ஆண் : லைப் இஸ் ஷார்ட்
பெண் : மேக் இட் ஸ்வீட்

ஆண் : கொட்டி கொடுத்ததும்
குடித்து குடித்து
மயங்கும் கதை இது
பெண் : கொள்ளை அடித்ததை
மடியில் எடுத்து
மறைக்கும் கதை இது

ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here