Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Innum enna azhage
Un idhayathil
Konjamaai enakku idam illaiya
Chinna chinna punnagai
Adi ithu pothum
Unmaiyaai unnil nan illaiya

Male : Thanithu nee illaiyae
Naanum un koodavae
Veliyil sollatha sonthangalae
Unakuum endraavathu
En mel kaadhal varum
Athai naan paarppen un kannilae

Male : Dhinam dhinam enthan
Nadaipaadhai ooram
Varugirai nadakiraai ennodu
Dhidukena maraindhae
Nee engo sendraai
Meendum unnodu kai serkka
Viral ellaam alaipaaya
Innum enna azhagae..
Innum enna azhagae..

Male : Innum enna azhage
Un idhayathil
Konjamaai enakku idam illaiya
Innum enna azhagae …

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : இன்னும் என்ன அழகே
உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு
இடம் இல்லையா….

ஆண் : சின்ன சின்ன புன்னகை
அடி இது போதும்
உண்மையாய்
உன்னில் நான் இல்லையா

ஆண் : தனித்து நீ இல்லையே நானும்
உன் கூடவே வெளியில்
சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது
என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன்
உன் கண்ணிலே

ஆண் : வோவ் வோவ்…. தினம் தினம்
எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய்
மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல்
எல்லாம் அலைபாய

ஆண் : இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே
உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு
இடம் இல்லையா……
இன்னும் என்ன அழகே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here