Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Chorus : Hae…

Male Chorus : Hae…

Female : Innum enna paechu
Ippo vetriyadanjaachu

Male : Avanga aasai enna aachu
Andha meesai enga pochu

Female : Unga kaalam kaninjaachu
Ena kaigal osandhaachu

Male : Oru poovae puyalaachu
Nalla naeram porandhaachu haei

Chorus : Innum enna paechu
Ippo vetriyadanjaachu
Avanga aasai enna aachu
Andha meesai enga pochu

Male : Sonnaalum kekkaadha oorukku neenga
Sonneenga paadatha thaan

Female : Kai katti nikkaama kannaana perae
Kalacheenga vaedatha thaan

Male : Ammaa un varavaalae oorellaam ini melae
Aanandha pan paadanum

Female : Pon maala poo maala pugazh maala ellaamae
Thol meedhu nee soodanum

Male : Ellorum koodi vaazhthu paada

Male Chorus : Nooraandu nee vaazhanum

Female : Ezhaigal naangal ennam kaana

Female Chorus : Ennaalum neeyaalanum

Male : Ellaam thirunaal namakku

Female : Ammaa un raajaangam endrendrum vaazhga

Chorus : Innum enna paechu

Male : He haei

Chorus : Ippo vetriyadanjaachu

Female : Aahaa

Chorus : Avanga aasai enna aachu

Male : Aahaa

Chorus : Andha meesai enga pochu

Female : Aehe haei

Female : Eppodhum unmaigal thorkkaadhu endrum
Appodhu nee sonnadhu

Male : Appaavi ezhaikku uppaaga vaazhum
Ammaa un paer solludhu

Female : Allaadha dhuttilla adikkaadha kaasilla
Appo nam aiyaavukku

Male : Kuttellaam odanjaachu
Kodai ellaam kavundhaachu
Kurai yaedhu ammaavukku

Female : Poovodu saerum naara pola

Female Chorus : Unnoda oor saerudhu

Male : Ponnaana kaalam vandhadhaalae

Male Chorus : Odaadha thaer odudhu

Female : Irutta verattum velakku

Male : Pallaandu pallaandu pallaandu vaazhga

Female : Vetriyadanjaachu
Chorus : Hae hae
Female : Ippo innum enna paechu
Chorus : Hae hae

Male : Avanga aasai enna aachu
Chorus : Hae hae
Male : Andha meesai enga pochu
Chorus : Hae hae

Female : Unga kaalam kaninjaachu
Chorus : Hae hae
Female : Ena kaigal osandhaachu
Chorus : Hae hae

Male : Oru poovae puyalaachu
Chorus : Hae hae
Male : Nalla naeram porandhaachu haei
Chorus : Hae hae

Chorus : Vetriyadanjaachu

Male : Yehaei

Chorus : Ippo innum enna paechu

Female : He haei

Chorus : Thotravargal vaazhga

Male : Haa haa

Chorus : Thotravargal vaazhga

Male : Hae hae hae haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஹே…….

ஆண் குழு : ஹே………

பெண் : இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு

ஆண் : அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு

பெண் : உங்க காலம் கனிஞ்சாச்சு
எங்கக் கைகள் ஒசந்தாச்சு

ஆண் : ஒரு பூவே புயலாச்சு
நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்

குழு : இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு
அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு

ஆண் : சொன்னாலும் கேக்காத ஊருக்கு நீங்க
சொன்னீங்க பாடத்தத்தான்

பெண் : கை கட்டி நிக்காம கண்ணால பேரே
கலச்சீங்க வேடத்தத்தான்

ஆண் : அம்மா உன் வரவாலே ஊரெல்லாம் இனி மேலே
ஆனந்தப் பண் பாடணும்

பெண் : பொன் மால பூ மால புகழ் மால எல்லாமே
தோள் மீது நீ சூடணும்

ஆண் : எல்லோரும் கூடி வாழ்த்துப் பாட

ஆண் குழு : நூறாண்டு நீ வாழணும்

பெண் : ஏழைகள் நாங்கள் எண்ணம் காண

பெண் குழு : எந்நாளும் நீயாளணும்

ஆண் : எல்லாம் திருநாள் நமக்கு

பெண் : அம்மா உன் ராஜாங்கம் என்றென்றும் வாழ்க

குழு : இன்னும் என்ன பேச்சு

ஆண் : ஹெ ஹேய்

குழு : இப்போ வெற்றியடஞ்சாச்சு

பெண் : ஆஹா

குழு : அவங்க ஆசை என்ன ஆச்சு

ஆண் : ஆஹா

குழு : அந்த மீசை எங்க போச்சு

பெண் : ஏஹெ ஹேய்

பெண் : எப்போதும் உண்மைகள் தோற்காது என்றும்
அப்போது நீ சொன்னது

ஆண் : அப்பாவி ஏழைக்கு உப்பாக வாழும்
அம்மா உன் பேர் சொல்லுது

பெண் : அள்ளாத துட்டில்ல அடிக்காத காசில்ல
அப்போ நம் அய்யாவுக்கு

ஆண் : குட்டெல்லாம் ஒடஞ்சாச்சு
கொடை எல்லாம் கவுந்தாச்சு
குறை ஏது அம்மாவுக்கு

பெண் : பூவோடு சேரும் நாரப் போல

பெண் குழு : உன்னோட ஊர் சேருது

ஆண் : பொன்னான காலம் வந்ததாலே

ஆண் குழு : ஓடாத தேர் ஓடுது

பெண் : இருட்ட வெரட்டும் வெளக்கு

ஆண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

பெண் : வெற்றியடஞ்சாச்சு
குழு : ஹே ஹே
பெண் : இப்போ இன்னும் என்ன பேச்சு
குழு : ஹே ஹே

ஆண் : அவங்க ஆசை என்ன ஆச்சு
குழு : ஹே ஹே
ஆண் : அந்த மீசை எங்க போச்சு
குழு : ஹே ஹே

பெண் : உங்க காலம் கனிஞ்சாச்சு
குழு : ஹே ஹே
பெண் : எங்கக் கைகள் ஒசந்தாச்சு
குழு : ஹே ஹே

ஆண் : ஒரு பூவே புயலாச்சு
குழு : ஹே ஹே
ஆண் : நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு : ஹே ஹே

குழு : வெற்றியடஞ்சாச்சு

ஆண் : எஹேய்

குழு : இப்போ இன்னும் என்ன பேச்சு

பெண் : ஹெ ஹேய்

குழு : தோற்றவர்கள் வாழ்க

ஆண் : ஹா ஹா

குழு : தோற்றவர்கள் வாழ்க

ஆண் : ஹே ஹே ஹே ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here