Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Na. Kamarasan

Male : Innum konjam ooththadi pulla
Enakku ennamo pannuthu ulla
Innum konjam ooththadi pulla
Enakku….aa….aa….aa….
Innum konjam ooththadi pulla
Enakku ennamo pannuthu ulla

Male : Unthan kannil irunthu
Rendu ambu paranthu
nenjil vanthu paayuthadi
Adhu paayum pozhuthu
Idhai podumpozhuthu
Bhoomi rompa suththuthadi

Female : Vendiyatha kelunga saami
Naan kettathathai kodukkira bhoomi
Vendiyatha kelunga saami
Naan kettathathai kodukkira bhoomi

Female : Intha mangai udambu
Neenga thinnum karumbu
Bodhai tharum pudhu virunthu

Female : Intha thanga kozhusu
Unga rokka parisu
Paarungaiyaa idhai pakkamirunthu

Male : Innum konjam ooththadi pulla
Enakku ennamo pannuthu ulla
Aa….ennennamo pannuthu ulla

Male : Sirichchaa idhzh virichchaa
Nenjil veri yaeruthu
Nadanthaa idai asainjaa
Manam un mela thaavuthu

Male : Sirichchaa idhzh virichchaa
Nenjil veri yaeruthu
Nadanthaa idai asainjaa
Manam un mela thaavuthu

Male : Ninaichchaa ennai ninaichchaa
Udambu soodaerumae
Ninaichchaa ennai ninaichchaa
Udambu soodaerumae

Female : Anaichchaa konjam anaichchaa
Adhu thannaalae maarumae
Aahaa anaichchaa konjam anaichchaa
Adhu thannaalae maarumae

Male : Innum konjam ooththadi pulla
Enakku ennamo pannuthu ulla
Ennennamo pannuthu ulla

Male : Nadhiyaa unnai ninaichchaen
Adhai naan neenthavaa
Muraiyaa idhu sariyaa
Vetkkam ippothu thevaiyaa

Female : Poranthaa ponna poranthaa
Vetakkam thevaithaanga
Maraivaa konjam maraivaa
Anga aaththoram vaangaiyyaa
Maraivaa konjam maraivaa
Anga aaththoram vaangaiyyaa

Male : Innum konjam ooththadi pulla
Enakku ennamo pannuthu ulla
Ennennamo pannuthu ulla

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு….ஆ….ஆ….ஆ…..
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள

ஆண் : உந்தன் கண்ணில் இருந்து
ரெண்டு அம்பு பறந்து
நெஞ்சில் வந்து பாயுதடி
அது பாயும் பொழுது
இதை போடும்பொழுது
பூமி ரொம்ப சுத்துதடி

பெண் : வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி
வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி

பெண் : இந்த மங்கை உடம்பு
நீங்க தின்னும் கரும்பு
போதை தரும் புது விருந்து

பெண் : இந்த தங்க கொழுசு
உங்க ரொக்க பரிசு
பாருங்கையா இதை பக்கமிருந்து

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
ஆ…..என்னென்னமோ பண்ணுது உள்ள

ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது

ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது

பெண் : நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே
நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே

பெண் : அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே
ஆஹா அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள

ஆண் : நதியா உன்னை நினைச்சேன்
அதில் நான் நீந்தவா
முறையா இது சரியா
வெட்கம் இப்போது தேவையா

பெண் : பொறந்தா பொண்ணா பொறந்தா
வெட்கம் தேவைதாங்க
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here