Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : ………………………..

Male : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Chorus : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Male : Bharadhamae ennarumai bharadhamae
Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai
Bharadhamae ennarumai bharadhamae
Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai
Thaayagamae en inimai thaayagamae un urimai
Kaappadharkku poriduvom thandhaiyin aanai

Male : Imayathil vada ellai
Kumariyil then ellai
Veettirkku oru pillai
Adimaigal ini illai

Male : Imayathil vada ellai
Kumariyil then ellai
Veettirkku oru pillai
Adimaigal ini illai

Male : Engal ponnaadu
Ennaalum yemmodu
Kollai seivorai pazhi seivom koondodu

Chorus : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Chorus : …………………………

Male : Nallorgal tham nenjam
Navasakthi pera vendum
Aarpaatta alaiyosai vara vendum
Ellorkkum vaazhvennum
Karma veerar pinnaalae
Innaattin ilainjargal ezha vendum

Male : Pagaivarai vida maattom
Valai thanil vizha maattom
Urimaiyai thara maattom
Vidudhalai vidhai pottom

Male : Pagaivarai vida maattom
Valai thanil vizha maattom
Urimaiyai thara maattom
Vidudhalai vidhai pottom
Thaayin kanneerae
Vazhi kaattum pudhu vellam
Naaigal veliyaera vazhi sollum aval ullam

Chorus : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Chorus : …………………………

Male : Innaattai aalgindra
Thirudargal ozhiyaamal
Dhesiya nenjangal oyaadhu
Munnooru thuppaakki suttaalum sethaalum
Naan konda ennangal maaraadhu

Male : Thunindhidum manam kondu
Sudhandhira kodi undu
Ilainjargal padai undu
Thalaivanin thunai undu

Male : Thunindhidum manam kondu
Sudhandhira kodi undu
Ilainjargal padai undu
Thalaivanin thunai undu
Ingae oru gandhi irukkindraan
Avan vaazhga
Therkkae oru gandhi varugindraan avan vaazhga

Chorus : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Male : Bharadhamae ennarumai bharadhamae
Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai
Thaayagamae en inimai thaayagamae un urimai
Kaappadharkku poriduvom thandhaiyin aanai
Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

Chorus : Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad
Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad
Ingulaab zindaabaad
Hindusthaan zindaabaad

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………………………

ஆண் : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

ஆண் : பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை…

ஆண் : இமயத்தில் வடஎல்லை
குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை
அடிமைகள் இனி இல்லை

ஆண் : இமயத்தில் வடஎல்லை
குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை
அடிமைகள் இனி இல்லை

ஆண் : எங்கள் பொன் நாடு
எந்நாளும் எம்மோடு
கொள்ளை செய்வோரை
பழி செய்வோம் கூண்டோடு

குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு : ………………………

ஆண் : நல்லோர்கள் தம் நெஞ்சம்
நவசக்தி பெறவேண்டும்
ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும்
எல்லோர்க்கும் வாழ்வென்னும்
கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும்

ஆண் : பகைவரை விடமாட்டோம்
வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம்
விடுதலை விதை போட்டோம்

ஆண் : பகைவரை விடமாட்டோம்
வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம்
விடுதலை விதை போட்டோம்
தாயின் கண்ணீரே
வழிகாட்டும் புதுவெள்ளம்
நாய்கள் வெளியேற
வழி சொல்லும் அவள் உள்ளம்

குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு : ………………………

ஆண் : இந்நாட்டை ஆளுகின்ற
திருடர்கள் ஒழியாமல்
தேசீய நெஞ்சங்கள் ஓயாது
முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம்
நான் கொண்ட எண்ணங்கள் மாறாது

ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு
சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு
தலைவனின் கொடி உண்டு

ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு
சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு
தலைவனின் கொடி உண்டு
இங்கே ஒரு காந்தி இருக்கிறான்
அவன் வாழ்க
தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க…..

குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

ஆண் : பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை…
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here