Singer : Shravan

Music Director : A. R. Raihanah

Lyricist : Mohan Rajan

Male : Imaikkamal paarthalume salikatha perazhage
Nam thuyarangal koodum neram
Pudhu thaaiyena maaruvaale

Male : Aval nadanthu vanthaal
Tharai siragadikkum
Aval viral asaithaal
Pudhu isai pirakkum
Aval idhazh suzhithal
Uyir padapadakkum
Indha aan ulagam
Oru padai edukkum

Male : Ivalai pola idhayam konda
Oruthi ulagathil yaaru
Indha boomi idhuvarai
Kanatha azhagile
Vanthaale oruthiye
Nam paadhai edhirile

Male : Aval vizhiyil idam pidikka
Poo ellam adam pidikkum
Aval edhire siragadikka
Nenjam thullum..ho oo hoo

Male : Oru vaanavil thaaragai
Tharai mele
Idhu maayaamo unmaiya
Ingu podhe

Male : Asaradipaale
Kathara veippale
Karunai vizhiyil thaane

பாடகர் : ஷ்ரவன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரைஹானா

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : இமைக்காமல் பார்த்தாலும் சலிக்காத பேரழகே
நம் துயரங்கள் கூடும் நேரம்
புது தாயென மாறுவாளே

ஆண் : அவள் நடந்து வந்தால்
தரை சிறகடிக்கும்
அவள் விறல் அசைத்தால்
புது இசை பிறக்கும்
அவள் இதழ் சுழித்தால்
உயிர் படபடக்கும்
இந்த ஆண் உலகமொரு
படை எடுக்கும்

ஆண் : இவளை போல இதயம் கொண்ட
ஒருத்தி உலகத்தில் யார்
இந்த பூமி இதுவரை
காணாத அழகிலே
வந்தாலே ஒருத்தியே
நம் பாதை எதிரிலே

ஆண் : அவள் விழியில் இடம் பிடிக்க
பூ எல்லாம் அடம் பிடிக்கும்
அவள் எதிரே சிறகடிக்க
நெஞ்சம் துள்ளும்..ஹோ ஓஒ ஹோ

ஆண் : ஒரு வானவில் தாரகை
தரை மேலே
இது மாயாமோ உண்மையா
இங்கு போதே

ஆண் : அசரடிபாளே
கதற வைப்பாளே
கருணை விழியில் தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here