Singer : K.J. Yesudas

Music by : M.S. Viswanathan

Male : { Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen

Male : Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen } (2)

Male : Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Male : { Endha
Kuzhandhaiyum
Nalla kuzhandhai
Thaan mannil pirakaiyilae } (2)

Male : Pin
Nallavaraavadhum
Theeyavaraavadhum
{ Annai valarpadhilae } (2)

Male : Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Male : { Thooka
Marundhinai
Pondravai petravar
Potrum pugazhuraigal } (2)

Male : Noi
Theerkum marundhinai
Pondravai

Male : Katravar
{ Koorum arivuraigal } (2)

Male : Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen

Male : Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen

Male : { Aaru karai
Adangi nadandhidil
Kaadu valam peralam } (2)

Male : Dhinam
Nalla neri kandu
Pillai valarndhidil
{ Naadum nalam peralam } (2)

Male : Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Male : { Paadhai
Thavariya kaalgal
Virumbiya oor
Sendru servadhillai } (2)

Male : Nalla panbu
Thavariya
Pillaiyai petravar
{ Per solli vaazhvadhillai } (2)

Male : Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen

Male : Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen

Male : Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Male : ………………………..

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன் } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே } (2)

ஆண் : பின் நல்லவராவதும்
தீயவராவதும்
{ அன்னை வளர்ப்பதிலே } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் } (2)

ஆண் : நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை

ஆண் : கற்றவர்
{ கூறும் அறிவுரைகள் } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு
துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

ஆண் : { ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் } (2)

ஆண் : தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
{ நாடும் நலம் பெறலாம் } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை } (2)

ஆண் : நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
{ பேர் சொல்லி
வாழ்வதில்லை } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : ……………………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here