Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu

Female : Maranthu ponaelaa enna maranthu ponaelaa
Thirumpa maattaelaa enna virumpa maattaelaa
Nalla neram nalla moodu idha waste pannuvaalaa

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu

Chorus : ……………..

Female : Maalaiya pottathu verethukku
Maappilla ponnaa aavatharkku
Thani kudiththanam vanthathu veredhukku
Kooranumaa adha ungalukku

Female : Aduththaaththil naddappathellaam
Paaththu manam yaeguthunnaa
Aambadaiyaan enakkirunthum
Aasai ellaam thoonguthunnaa

Female : Maattaennaa voda maattaennaa
Tharanaannaa onnu thaankonnaa
Nalla neram nalla moodu idha waste pannuvelaa

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu

Chorus : ………………

Female : Paadangal sollura professor-kku
Naan vanthu paadangal sollanumaa
Koodaththil seithidum sodhanaiyai
Koodalil seiyyanum seekkiramaa

Female : Raani ena naan irukka
Edhukkirunthae povalannaa
Raththiriyin vedhanaiya
Theeththu vechchaa thevalannaa

Female : Thodunkonnaa alli edungonnaa
Vidungonnaa vekkam vidungonnaa
Nalla neram nalla moodu idha waste pannuvelaa

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu

Female : Maranthu ponaelaa enna maranthu ponaelaa
Thirumpa maattaelaa enna virumpa maattaelaa
Nalla neram nalla moodu idha waste pannuvaalaa

Female : Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu

பாடகி : கேஸ். எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… …
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… ..
நாளாச்சு வெகு நாளாச்சு

குழு : ………………………

பெண் : மாலைய போட்டது வேறெதுக்கு
மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு
தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு
கூறணுமா அத உங்களுக்கு

பெண் : அடுத்தாத்தில் நடப்பதெல்லாம்
பாத்து மனம் ஏங்குதுன்னா
ஆம்படையான் எனக்கிருந்தும்
ஆசை எல்லாம் தூங்குதுன்னா

பெண் : மாட்டேன்னா விட மாட்டேன்னா
தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு

குழு : ………………………

பெண் : பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு
நான் வந்து பாடங்கள் சொல்லணுமா
கூடத்தில் செய்திடும் சோதனையை
கூடலில் செய்யணும் சீக்கிரமா

பெண் : ராணி என நான் இருக்க
எதுக்கிருந்தே போவலன்னா
ராத்திரியின் வேதனைய
தீத்து வெச்சா தேவலன்னா

பெண் : தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா
விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா

பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… ..
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here