Singers : S. P.  Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae
Nerungi pesa neraiya sedhi
Manadhil irrukku madiyil vaa nee

Female : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae

Female : Mella mella poothu varum
Unnai mugathai paarthu varum
Nenjukulla nattu vecha naathuthaan
Ullapadi solla pona
Un irandu kannu pattu
Ullukullae ponguthoru oothudhaan

Male : Pongugira odai onnu
Pakkathilae nikkaiyilae
Neechalida odi varum kaathudhaan
Chithiramae neeyum oru
Uththaravu thandhu vidu
Allugirein kai irandil serthu thaan

Female : Kaadhoram aasai aasaiyaai
Kadhai pesum kaalam thaan ithu
Yedhedho pesi pesiyae
Enai neengi koocham ponadhu
Male : Oru vaaram oru maadham
Urangaamal oru mogam
Thaniyaai irunthaal thanalaai eriyum
Podhum yegaantham

Female : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae

Male : Nerungi pesa neraiya sedhi
Manadhil irrukku madiyil vaa nee

Female : Intha poovukoru arasan poovarasan
Male : Adi punnai vana kuyilae
Female : Indha ponnukkoru purushan poovarasan
Male : Adi then pazhani mayilae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்
உன் முகத்தை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா
உன் இரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு
பக்கத்திலே நிக்கையிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு
உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்

பெண் : காதோரம் ஆசை ஆசையாய்
கதை பேசும் காலம்தான் இது
ஏதேதோ பேசி பேசியே
என்னை நீங்கி கூச்சம் போனது
ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்
உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்
போதும் ஏகாந்தம்

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
ஆண் : அடி புன்னை வனக்குயிலே
பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
ஆண் : அடி தென் பழனி மயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here