Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male : { Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai } (2)

Male : { Ival
Kannangal enna vilai

Female : Indha
Kaigal thandha vilai } (2)

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

Female : { Ezhudhiya
Kavidhaigal aayiramo
Ennangal oonjalil
Poi varumo } (2)

Female : Azhagiya
Pengalin pazhakam
Undo paatukal paadum
Vazhakam undo

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

Male : { Endha
Paatukum
Thaalangal vendum
Endha paavaikum
Kaavalgal vendum } (2)

Male : Endha
Aasaikum uruvangal
Vendum endha
Paarvaikum paruvangal vendum

Male : { Endha
Neramum nee
Ingu vendum

Female : Azhagae
Arugae varuvenae } (2)

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

Male : Ival
Kannangal enna vilai

Female : Indha
Kaigal thandha vilai

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

Male : { Kannil
Pattadhil paadhi
Sugam kaiyil
Thottadhil meedhi sugam } (2)

Male : Iravukum
Nilavukum velai
Vaithaan kaalathil
Kaadhalai vaazha vaithaan

Female : { Imai
Moodiya paarvaiyil
Mayakam idhazh
Moodiya vaarthaiyil mounam } (2)

Female : Indha
Aaramba paadathai
Padithen Idhai unnidamae
Naan nadithen

Male : Endha
Neramum nee
Ingu vendum

Female : Azhagae
Arugae varuvenae

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

Male : Ival
Kannangal enna vilai

Female : Indha
Kaigal thandha vilai

Male : Indha punnagai
Enna vilai

Female : En idhayam
Sonna vilai

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை } (2)

ஆண் : { இவள் கன்னங்கள்
என்ன விலை

பெண் : இந்த கைகள்
தந்த விலை } (2)

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை

பெண் : { எழுதிய கவிதைகள்
ஆயிரமோ எண்ணங்கள்
ஊஞ்சலில் போய் வருமோ } (2)

பெண் : அழகிய
பெண்களின் பழக்கம்
உண்டோ பாட்டுக்கள்
பாடும் வழக்கம் உண்டோ

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை

ஆண் : { எந்தப் பாட்டுக்கும்
தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும்
காவல்கள் வேண்டும் } (2)

ஆண் : எந்த ஆசைக்கும்
உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும்
பருவங்கள் வேண்டும்

ஆண் : { எந்த நேரமும்
நீ இங்கு வேண்டும்

பெண் : அழகே அருகே
வருவேனே } (2)

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை

ஆண் : இவள் கன்னங்கள்
என்ன விலை

பெண் : இந்த கைகள்
தந்த விலை

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை

ஆண் : { கண்ணில்
பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில்
மீதி சுகம் } (2)

ஆண் : இரவுக்கும்
நிலவுக்கும் வேலை
வைத்தான் காலத்தில்
காதலை வாழ வைத்தான்

பெண் : { இமை மூடிய
பார்வையில் மயக்கம்
இதழ் மூடிய வார்த்தையில்
மௌனம் } (2)

பெண் : இந்த ஆரம்பப்
பாடத்தைப் படித்தேன்
இதை உன்னிடமே நான்
நடித்தேன்

ஆண் : எந்த நேரமும்
நீ இங்கு வேண்டும்

பெண் : அழகே அருகே
வருவேனே

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை

ஆண் : இவள் கன்னங்கள்
என்ன விலை

பெண் : இந்த கைகள்
தந்த விலை

ஆண் : இந்தப் புன்னகை
என்ன விலை

பெண் : என் இதயம்
சொன்ன விலை


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here