Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : ……………..

Male : Intha radha krishnan
Kadhal enbathu ragasiyamaanathalla
Intha radha krishnan
Kadhal enbathu ragasiyamaanathalla
Idhai ooro uravo paarththaal enna
Yaarthaan thadai solla

Female : Intha radha krishnan
Kadhal enbathu ragasiyamaanathalla
Idhai ooro uravo paarththaal enna
Yaarthaan thadai solla

Male : Mogam vilainthathu edharkaga
Thegam thaviththathu adharkaga
Mogam vilainthathu edharkaga
Thegam thaviththathu adharkaga

Female : Gangai irukkum pakkam
En kannan vanthaada
Male : Nangai irukkum kolam
En nenjai panthaada

Female : Gangai irukkum pakkam
En kannan vanthaada
Male : Nangai irukkum kolam
En nenjai panthaada

Female : Anupavam illaatha vayathallavaa
Male : Adharkithu sariyaana pozhuthallavaa
Kanmani shanthi
Vaa vaa enthan kaigalil neendhi
Kanmani shanthi
Vaa vaa enthan kaigalil neendhi

Female : Intha radha krishnan
Kadhal enbathu ragasiyamaanathalla
Idhai ooro uravo paarththaal enna
Yaarthaan thadai solla

Female : Kadhal ilamaiyin vilaiyaattu
Thevai unakkenil thalaiyaattu
Mm….Kadhal ilamaiyin vilaiyaattu
Thevai unakkenil thalaiyaattu

Male : Neela niraththu kangal
En ninaivil nindraada
Female : Kola mugaththu penmai
Un tholil vanthaada

Male : Neela niraththu kangal
En ninaivil nindraada
Female : Kola mugaththu penmai
Un tholil vanthaada

Male : Azhagiya thirumaeni naan kondathu
Female : Unakkoru maharani naan vanthathu
Nee oru raja
Naanthaan unthan panjanai roja
Nee oru raja
Naanthaan unthan panjanai roja

Male : Intha radha krishnan
Kadhal enbathu ragasiyamaanathalla
Female : Idhai ooro uravo paarththaal enna
Yaarthaan thadai solla

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………..

ஆண் : இந்த ராதாகிருஷ்ணன்
காதல் என்பது இரகசியமானதல்ல
இந்த ராதாகிருஷ்ணன்
காதல் என்பது இரகசியமானதல்ல
இதை ஊரோ உறவோ பார்த்தால் என்ன
யார்தான் தடை சொல்ல…

பெண் : இந்த ராதாகிருஷ்ணன்
காதல் என்பது இரகசியமானதல்ல
இதை ஊரோ உறவோ பார்த்தால் என்ன
யார்தான் தடை சொல்ல…

ஆண் : மோகம் விளைந்தது எதற்காக
தேகம் தவித்தது அதற்காக
மோகம் விளைந்தது எதற்காக
தேகம் தவித்தது அதற்காக

பெண் : கங்கை இருக்கும் பக்கம்
என் கண்ணன் வந்தாட
ஆண் : நங்கை இருக்கும் கோலம்
என் நெஞ்சை பந்தாட

பெண் : கங்கை இருக்கும் பக்கம்
என் கண்ணன் வந்தாட
ஆண் : நங்கை இருக்கும் கோலம்
என் நெஞ்சை பந்தாட

பெண் : அனுபவம் இல்லாத வயதல்லவா
ஆண் : அதற்கிது சரியான பொழுதல்லவா
கண்மணி சாந்தி
வா வா எந்தன் கைகளில் நீந்தி
கண்மணி சாந்தி
வா வா எந்தன் கைகளில் நீந்தி

பெண் : இந்த ராதாகிருஷ்ணன்
காதல் என்பது இரகசியமானதல்ல
இதை ஊரோ உறவோ பார்த்தால் என்ன
யார்தான் தடை சொல்ல…

பெண் : காதல் இளமையின் விளையாட்டு
தேவை உனக்கெனில் தலையாட்டு
ம்ம்….காதல் இளமையின் விளையாட்டு
தேவை உனக்கெனில் தலையாட்டு

ஆண் : நீல நிறத்து கண்கள்
என் நினைவில் நின்றாட
பெண் : கோல முகத்து பெண்மை
உன் தோளில் வந்தாட

ஆண் : நீல நிறத்து கண்கள்
என் நினைவில் நின்றாட
பெண் : கோல முகத்து பெண்மை
உன் தோளில் வந்தாட

ஆண் : அழகிய திருமேனி நான் கொண்டது
பெண் : உனக்கொரு மகராணி நான் வந்தது
நீ ஒரு ராஜா
நான்தான் உந்தன் பஞ்சணை ரோஜா
நீ ஒரு ராஜா
நான்தான் உந்தன் பஞ்சணை ரோஜா

ஆண் : இந்த ராதாகிருஷ்ணன்
காதல் என்பது இரகசியமானதல்ல
பெண் : இதை ஊரோ உறவோ பார்த்தால் என்ன
யார்தான் தடை சொல்ல…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here