Singers : Nivas and Sharanya

Music by : James Vasanthan

Male : Haaa….aaa….aaa….aaa…..
Haa….aaa….aaa….aa……

Male Chorus : Thana thaanaena thiranaa thiranaa
Thana thaanaena thiranaa thiranaa…

Male : Ippadi or kangalai kandadhillai
Enna solla ennidam vaarthai illa
Uyir pirindhu pogudhae
Imai virithu ennai nee paarkkaiyil
Manam udaindhu pogudhae
Dhooram pogaiyil

Male : Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Female : Ippadi or nilaiyil nindradhillai
Enna solla ennidam vaarthai illai
Paravai pola parakkiren
En aruginil mella nee nerungaiyil
Padapadathu thavikkiren
Undhan paarvaiyil

Female : Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Male : Haa….aaa….aaa…aaa…aa…

Female : Kai kuzhandhai pola maarudhae
Kaadhalum
Iravugalil thookkathai kalaikkum

Male : Kai vilanghu pola aagudhae
Nimidamum
Yugam yena mella adu nagarum

Female : Anbae en anbae en nenjoramaai
Ragasiya kalavaram kanden

Male : Unnidathil en anbai naan solla
Uyirodu vaazndhenadi…

Male : Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Female Chorus : Mmm.. mm… ooo ooo
Mmm.. mm… ooo ooo

Male Chorus : Unnai paarkkum podhu
Saaral mazhai
Mella theendi pogum adhu nitham enai
O veesum kaattril undhan vaasamae
Veesum kaattril undhan vaasamae
Pesi pogum undhan ezhudhalai

Male : Haa…mazhai thuliyin
Vadivam udaiya naam nodigalil
Eeram adhu mannodu irukkum

Female : Oru ilaiyin payanam mudiyalaam
Kaattrilae
Kilaigalidam suvadugal irukkum

Male : Nenjae en nenjodu nee vaazhgiraai
Unakkadhai kaattida vandhen

Female : Unadharugil illaamal ponaalum
Un anbai naan kaangiren

Female : Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Male : Ippadi or kangalai kandadhillai
Female : Enna solla ennidam vaarthai illai
Male : Haa… uyir pirindhu pogudhae
Female : En aruginil mella nee nerungaiyil
Male : Manam udaindhu pogudhae
Female : Undhan paarvaiyil

Female : Enai marandhu yosikkiren
Male : Enakkul dhinam pesugiren
Female : Uyir niraiya nesikkiren
Both : Ninaivizhandhu swaasikkiren

Female Chorus : Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm

பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சரன்யா

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..

ஆண் குழு : தன தானேன திரனா திரனா
தன தானேன திரனா திரனா…

ஆண் : இப்படி ஓர் கண்களை கண்டதில்லை
என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
உயிர் பிரிந்து போகுதே
இமை விரித்து என்னை நீ பார்க்கையில்
மனம் உடைந்து போகுதே
தூரம் போகையில்

ஆண் : என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

பெண் : இப்படி ஓர் நிலையும் நின்றதில்லை
என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
பறவைபோல பறக்கிறேன்
என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில்
மனம் படபடத்து தவிக்கிறேன்
உந்தன் பார்வையில்

பெண் : என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…..

பெண் : கைக் குழந்தை போல மாறுதே
காதலும்
இரவுகளில் தூக்கத்தை கலைக்கும்

ஆண் : கை விலங்கு போல ஆகுதே
நிமிடமும்
யுகம் என மெல்ல அது நகரும்

பெண் : அன்பே என் அன்பே
என் நெஞ்சோரமாய்
ரகசிய கலவரம் கண்டேன்

ஆண் : உன்னிடத்தில் என் அன்பை
நான் சொல்ல
உயிரோடு வாழ்ந்தேனடி…

ஆண் : என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

பெண் குழு : ம்ம்…ம்ம்ம்…ஓ…..ஓஒ
ம்ம்…ம்ம்ம்…ஓ…..ஓஒ

ஆண் குழு : உன்னை பார்க்கும் போது
சாரல் மழை
மெல்ல தீண்டி போகும் அது நித்தம் எனை
ஓ வீசும் காற்றில் உந்தன் வாசமே
வீசும் காற்றில் உந்தன் வாசமே
பேசிப் போகும் உந்தன் எழுதலை

ஆண் : ஹா…மழைத் துளியின்
வடிவம் உடைய நாம் நொடிகளில்
ஈரம் அது மண்ணோடு இருக்கும்

பெண் : ஒரு இலையின் பயணம் முடியலாம்
காற்றிலே
கிளைகளிடம் சுவடுகள் இருக்கும்

ஆண் : நெஞ்சே என் நெஞ்சோடு
நீ வாழ்கிறாய்
உனக்கதை காட்டிட வந்தேன்

பெண் : உனதருகில் இல்லாமல் போனாலும்
உன் அன்பை நான் காண்கிறேன்

பெண் : என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

ஆண் : இப்படி ஓர் கண்களை கண்டதில்லை
பெண் : என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
ஆண் : ஹா… உயிர் பிரிந்து போகுதே
பெண் : என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில்
ஆண் : மனம் உடைந்து போகுதே
பெண் : உந்தன் பார்வையில்

பெண் : என்னை மறந்து யோசிக்கிறேன்
ஆண் : எனக்குள் தினம் பேசுகிறேன்
பெண் : உயிர் நிறைய நேசிக்கிறேன்
இருவர் : நினைவிழந்து சுவாசிக்கிறேன்

பெண் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here