Singers : Shankar Mahadevan and Swarnalatha

Music by : Harris Jayaraj

Chorus : Hoyla hoyla hoyla holama….
Hoyla hoyla hoyla holama….

Chorus : Wanna wanna
Let it be…set it free…

Female : Ippadiyae vittu vidu
Ennai ippadiyae vittu vidu
Endhan naadi thithikkudhae
Ennai ippadiyae vittu vidu

Female : Ippadiyae vittu vidu
Ennai ippadiyae vittu vidu
Endhan naadi thithikkudhae
Ennai ippadiyae vittu vidu

Female : En kitta kitta vandhu
Oru kaadhal kaaichal moottu
En pettagathai thirakka
Nee thittam ondru theettu
Hoyla hoyla hoyla holama….
Hey hoyla hoyla hoyla holama…

Male : Hey ippadiyae vittu vidu
Ennai ippadiyae vittu vidu
Indha muththam thithikkudhae
Ennai ippadiyae vittu vidu

Male : Un kadai kannin oram
Oru bioscope kaattu
Un idai ennum thiraiyil
Siru idaivelai kaattu
Hoyla hoyla hoyla holama….
Chorus : Hoylama hoylama
Male : Hey hoyla hoyla hoyla holama

Chorus : ……………………..

Female : Kutty kutty suttithanam kaatti
Ennai vattamittu thollaigalai kootti
En kaigalai pidithu sattena anaithu
Seidhaai aiyo looty

Male : Aaa….aa…heiii…aaa…aa…aaa..aa
Katti katii achuvella katti
Dhinam kanavukkul pookkalai dhaan kotti
Ennai thikku theriyaa kaadhal kaattil
Vittaai kannai katti

Female : Adada hey adada
Adada adada maattikitta aiyoda

Chorus : {Let it be set it free
Male : Vittu vidu} (3)
Chorus : Ippadiyae ippadiyae

Male : {Ippadiyae vittu vidu
Ennai ippadiyae vittu vidu
Indha muththam thithikkudhae
Ennai ippadiyae vittu vidu} (2)

Male : Vatta vatta vennilavai vetti
Adi vachirukken unakkoru metti
En kolar thanga vayalae unnai
Sirpam seivaen thatti

Female : Aaah…aa….aaa….
Hahaan haahan haahan…aaa…aa..
Thatti thatti kannathilae thatti
Ennai kitta thatta thondharavil maatti
En poottiya manasai saavi pottu
Thirandhu paarthaai yetti

Male : Vasamaa hey vasamaa
Vasama vasama maattikitten aiyoma
Maattikitten aiyoma…..

Female : Hoyla holama….hmmmm
Hoyla holama….hmmmm

Female : En kitta kitta vandhu
Oru kaadhal kaaichal moottu
En pettagathai thirakka
Nee thittam ondru theettu
Hoyla hoyla hoyla holama….
Hey hoyla hoyla hoyla holama…

Male : Hey ippadiyae vittu vidu
Ennai ippadiyae vittu vidu
Indha muththam thithikkudhae
Ennai ippadiyae vittu vidu

Male : Un kadai kannin oram
Oru bioscope kaattu
Un idai ennum thiraiyil
Siru idaivelai kaattu

Chorus : {Hoyla hoyla hoyla holama….
Hey hoyla hoyla hoyla holama…} (2)

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
வான்னா வான்னா
லெட் இட் பி செட் இட் ப்ரீ

பெண் : இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த நொடி தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

பெண் : இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த நொடி தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

பெண் : என் கிட்ட கிட்ட வந்து
ஒரு காதல் காய்ச்சல் மூட்டு
என் பெட்டகத்தை திறக்க
நீ திட்டம் ஒன்று தீட்டு

பெண் : ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
ஹேய் ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா

ஆண் : ஹேய் இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த முத்தம் தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

ஆண் : உன் கடை கண்ணின் ஓரம்
ஒரு பயாஸ்கோப் காட்டு
உன் இடை என்னும் திரையில்
சிறு இடைவெளி காட்டு

ஆண் : ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
குழு : ஹோய்லமா ஹோய்லமா
ஆண் : ஹேய் ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா

குழு : ………………

பெண் : குட்டி குட்டி
சுட்டித்தனம் காட்டி
என்னை வட்டமிட்டு
தலைகளை தூக்கி
என் கைகளை பிடித்து
சட்டென அனைத்து
செய்தாய் ஐயோ லூட்டி

ஆண் : ஓ ஹேய் ஓஒஓஓ…….

ஆண் : கட்டி கட்டி
அச்சு வெல்ல கட்டி
தினம் கனவுக்குள்
பூக்களைத்தான் கொட்டி
என்னை திக்கு தெரியா
காதல் காட்டில் விட்டாய்
கண்ணை கட்டி

 பெண் : அடடா ஹே அடடா
அடடா அடடா மாட்டிகிட்ட ஐயோட
குழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ
ஆண் : விட்டு விடு
குழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ
ஆண் : இப்படியே இப்படியே

ஆண் : இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த முத்தம் தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

ஆண் : இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த முத்தம் தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

ஆண் : வட்ட வட்ட
வெண்ணிலவை வெட்டி
அடி வச்சிருக்கேன்
உனக்கொரு மெட்டி
என் கோலார் தங்க வயலே
உன்னை சிற்பம் செய்வேன் தட்டி….

பெண் : ஆஅஆ…..ஆஹா ஆஹா
தட்டி தட்டி
கன்னத்தில தட்டி
என்னை கிட்ட தட்ட
தொந்தரவில் மாட்டி
என் பூட்டிய மனசை சாவி போட்டு
திறந்து பார்த்தாய் எட்டி

ஆண் : வசமா ஹே வசமா
வசமா வசமா மாட்டிகிட்டேன்
அய்யோம…. மாட்டிகிட்டேன்
அய்யோம

பெண் : ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்…
ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்….

பெண் : என் கிட்ட கிட்ட வந்து
ஒரு காதல் காய்ச்சல் மூட்டு
என் பெட்டகத்தை திறக்க
நீ திட்டம் ஒன்று தீட்டு

பெண் : ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
ஹேய் ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா

ஆண் : ஹே இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த முத்தம் தித்திக்குதே
என்னை இப்படியே விட்டு விடு

ஆண் : கடை கண்ணின் ஓரம்
ஒரு பயாஸ்கோப் காட்டு
உன் இடை என்னும் திரையில்
சிறு இடைவெளி காட்டு

ஆண் மற்றும் பெண் :
{ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா
ஹேய் ஹோய்லா ஹோய்லா
ஹோய்லா ஹோலமா} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here